Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை

kattip pitiththEn unthan pathaththai

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை kattip pitiththEn unthan pathaththai Em கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே kaNNIral nanaikkinREn karththavE D Am இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே ilangkaiyilE yuththangkaL ooya vENtumE D B இளைஞரெல்லாம் இயேசுவுக்காய் iLainyarellam iyEsuvukkay Em வாழ வேண்டுமே vazha vENtumE Em Bm இரங்கும் ஐயா மனம் irangkum aiya manam Em இரங்குமையா irangkumaiya C D இரங்கும் ஐயா மனம் irangkum aiya manam Em இரங்குமையா irangkumaiya Em D துப்பாக்கி ஏந்தும் கைகள் – உம் thuppakki eenthum kaikaL um Am Em வேதம் ஏந்த வேண்டும் vEtham eentha vENtum G D தப்பாமல் உம் விருப்பம் thappamal um viruppam Am Em எப்போதும் செய்ய வேண்டும் eppOthum seyya vENtum ...இரங்கும் ...irangkum Em D பழிக்கு பழி வாங்கும் pazhikku pazhi vangkum பகைமை ஒழிய வேண்டும் pakaimai ozhiya vENtum G D மன்னிக்கும் மனப்பான்மை mannikkum manappanmai Am Em தேசத்தில் மலர வேண்டும் thEsaththil malara vENtum ...இரங்கும் ...irangkum Em D பிரிந்த குடும்பமெல்லாம் pirintha kutumpamellam Am Em மறுபடி இணைய வேண்டும் maRupati iNaiya vENtum G D பெற்றோரின் கண்ணீர் எல்லாம் peRROrin kaNNIr ellam Am Em களிப்பாய் மாற வேண்டும் kaLippay maRa vENtum ...இரங்கும் ...irangkum

Send a Feedback about this Song