Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கண் கலங்காமல் காத்தீரய்யா

kaN kalangkamal kaththIrayya

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C கண் கலங்காமல் காத்தீரய்யா kaN kalangkamal kaththIrayya Am D கால் இடறாமல் பிடித்தீரய்யா kal itaRamal pitiththIrayya G C G உயிரோடு வாழும் நாட்களெல்லாம் uyirOtu vazhum natkaLellam D Am Em உம்மோடு கூட நடந்திடுவேன் ummOtu kUta natanthituvEn G Bm E Am உம்மோடு கூட நடந்திடுவேன் ummOtu kUta natanthituvEn D B G உயிரோடு வாழும் நாட்களெல்லாம் uyirOtu vazhum natkaLellam Em Bm ஏனோக்கு நடந்தான் உம்மோடு கூட eenOkku natanthan ummOtu kUta D G எடுத்துக் கொண்டீரய்யா etuththuk koNtIrayya Em C பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போது pirathana mEyppan nIr veLippatum pOthu D G மகிமையின் கிரீடம் என் தலைமேல் makimaiyin kirItam en thalaimEl ....உயிரோ ....uyirO Em Bm நோவா நடந்ததால் உம் கண்களில் nOva natanthathal um kaNkaLil D G கிருபை கிடைத்ததையா kirupai kitaiththathaiya Em C குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி kutumpamay pEzhaikkuL sel enRu solli D G வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா veLLaththilirunthu kaththIrayya ....உயிரோ ....uyirO Em Bm ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட aapirakam natanthan ummOtukUta D G சிநேகிதன் என்றழைத்தீர் sinEkithan enRazhaiththIr Em C செய்யப்போவதை மறைப்பேனோ என்று seyyappOvathai maRaippEnO enRu D G தெரிவித்தீர் உமது திட்டங்களை theriviththIr umathu thittangkaLai ....உயிரோ ....uyirO Em Bm உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா uNmaiyay natantha esEkkiya raja D G விண்ணப்பம் கேட்டிரையா viNNappam kEttiraiya Em C கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று kaNNIraik kaNtu maraNaththininRu D G விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர் vituviththu mINtum vazhasseythIr ....உயிரோ ....uyirO


https://churchspot.com/?p=61337

Send a Feedback about this Song


Latest Songs