Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரையே துதிப்பேன்

karththaraiyE thuthippEn

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F கர்த்தரையே துதிப்பேன் karththaraiyE thuthippEn Bb F காலமெல்லாம் துதிப்பேன் kalamellam thuthippEn C வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர் vallavar nallavar kirupaiyuLLavar C F என்றே பாடுவேன் – நான் enRE patuvEn nan F நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி nerukkaththilE karththarai nOkki Bb F கதறி கூப்பிட்டேன் kathaRi kUppittEn C நெருங்கி வந்து குரலைக் கேட்டு nerungki vanthu kuralaik kEttu C F விடுதலை கொடுத்தார் vituthalai kotuththar ...கர்த்தரையே ...karththaraiyE F எனக்குதவும் கர்த்தர் எனது enakkuthavum karththar enathu Bb F நடுவில் இருக்கிறார் natuvil irukkiRar C எதிரியான அலகையை நான் ethiriyana alakaiyai nan C F எதிர்த்து வென்றிடுவேன் ethirththu venRituvEn ...கர்த்தரையே ...karththaraiyE F எனது பெலனும் எனது மீட்பும் enathu pelanum enathu mItpum Bb F கீதமுமானார் kIthamumanar C நம்பியிருக்கும் கேடயமும் nampiyirukkum kEtayamum C F கோட்டையுமானார் kOttaiyumanar ...கர்த்தரையே ...karththaraiyE F கர்த்தர் எனது பக்கம் இருக்க karththar enathu pakkam irukka Bb F எதற்கும் பயமில்லை ethaRkum payamillai C கடுகளவு பாவம் என்னை katukaLavu pavam ennai C F அணுக முடியாது aNuka mutiyathu ...கர்த்தரையே ...karththaraiyE F வல்லமை மிக்கவர் செயல்கள் பல vallamai mikkavar seyalkaL pala Bb F எனக்குச் செய்தாரே enakkus seytharE C உயிரோடிருந்து உலகத்திற்கு uyirOtirunthu ulakaththiRku C F எடுத்துச் சொல்லுவேன் etuththus solluvEn ...கர்த்தரையே ...karththaraiyE F வீடு கட்டுவோர் புறக்கணித்தது vItu kattuvOr puRakkaNiththathu Bb F மூலைக் கல்லாயிற்று mUlaik kallayiRRu C கர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம் karththarE seythar kaNkaLukkellam C F ஆச்சரியம் இதுவே aassariyam ithuvE ...கர்த்தரையே ...karththaraiyE


https://churchspot.com/?p=61376

Send a Feedback about this Song


Latest Songs