Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

karththarai thuthiyungkaL avar enRum nallavar

 E | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

E A கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் karththarai thuthiyungkaL avar enRum nallavar A B E அவர் பேரன்பு என்றுமுள்ளது avar pEranpu enRumuLLathu E ஒருவராய் மாபெரும் oruvaray maperum E B அதிசயங்கள் செய்தாரே athisayangkaL seytharE E வானங்கள் ஞானமாய், vanangkaL nyanamay E B உண்டாக்கி மகிழ்ந்தாரே uNtakki makizhntharE E இன்று போற்றிப் புகழுவோம் inRu pORRip pukazhuvOm E A E நாம் உயர்த்தி மகிழுவோம் (2) nam uyarththi makizhuvOm 2 E பகலை ஆள்வதற்கு, pakalai aaLvathaRku E B கதிரவனை உருவாக்கினார் kathiravanai uruvakkinar E இரவை ஆள்வதற்கு, iravai aaLvathaRku E B சந்திரனை உருவாக்கினார் santhiranai uruvakkinar … இன்று inRu E செங்கடலை இரண்டாக, sengkatalai iraNtaka E B பிரித்து நடக்கச்செய்தார் piriththu natakkasseythar E பார்வோனையும் படைகளையும் parvOnaiyum pataikaLaiyum E B அதிலே மூழ்கடித்தார் athilE mUzhkatiththar … இன்று inRu E வனாந்திரப் பாதையில், vananthirap pathaiyil E B ஜனங்களை நடத்திச் சென்றார் janangkaLai nataththis senRar E எதிரியின் கையினின்று ethiriyin kaiyininRu E B விடுவித்துக் காத்துக்கொண்டார் vituviththuk kaththukkoNtar … இன்று inRu E தாழ்மையில் இருந்து thazhmaiyil irunthu E B நம்மையெல்லாம் நினைவு கூர்ந்தார் nammaiyellam ninaivu kUrnthar E உடல் கொண்ட அனைவருக்கும் utal koNta anaivarukkum E B உணவு ஊட்டுகிறார் uNavu uuttukiRar … இன்று inRu

Send a Feedback about this Song