Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்

karththarai thEtina natkaLellam

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D கர்த்தரை தேடின நாட்களெல்லாம் karththarai thEtina natkaLellam D காரியம் வாய்க்கச் செய்தாரே kariyam vaykkas seytharE Bm G எத்தனை எத்தனை நன்மைகளோ eththanai eththanai nanmaikaLO A D இயேசப்பா செய்தாரே-நான் iyEsappa seytharE-nan D G D இறுதிவரை என் வாழ்வு iRuthivarai en vazhvu Em A D இயேசப்பா உமக்குத்தானே – 2 iyEsappa umakkuththanE 2 D A கால்கள் தள்ளாட விடமாட்டார் kalkaL thaLLata vitamattar G D காக்கும் தேவன் உறங்க மாட்டார் kakkum thEvan uRangka mattar Em F#m இஸ்ரயேலைக் காக்கிறவர் israyElaik kakkiRavar A D எந்நாளும் தூங்க மாட்டார் ennaLum thUngka mattar – இறுதி iRuthi D A கர்த்தர் என்னைக் காக்கின்றார் karththar ennaik kakkinRar G D எனது நிழலாய் இருக்கின்றார் enathu nizhalay irukkinRar Em F#m பகலினிலும், இரவினிலும் pakalinilum iravinilum A D பாதுகாக்கின்றார் pathukakkinRar – இறுதி iRuthi D A போகும் போதும் காக்கின்றார் pOkum pOthum kakkinRar G D திரும்பும் போதும் காக்கின்றார் thirumpum pOthum kakkinRar Em F#m இப்போதும், எப்போதும் ippOthum eppOthum A D எந்நாளும் காத்திடுவார் ennaLum kaththituvar – இறுதி iRuthi


https://churchspot.com/?p=61301

Send a Feedback about this Song


Latest Songs