Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை நம்பிடுங்கள்

karththarai nampitungkaL

 F#m | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m Db கர்த்தரை நம்பிடுங்கள் அவர் karththarai nampitungkaL avar F#m D கைவிடவே மாட்டார் அவர் kaivitavE mattar avar Db F#m கைவிடவே மாட்டார் kaivitavE mattar F#m Db உயிர் வாழ எதை உண்போம் uyir vazha ethai uNpOm F#m Db உடல் மூட எதை உடுப்போம் utal mUta ethai utuppOm Db F#m என்றே கவலைப்படல் வேண்டாம் enRE kavalaippatal vENtam E உணவை விட உயிரும் uNavai vita uyirum E உடையை விட உடலும் utaiyai vita utalum D F#m உயர்ந்தவை அல்லவா uyarnthavai allava F#m Db வானத்துப் பறவையைப் பாருங்கள் – அவை vanaththup paRavaiyaip parungkaL avai F#m D விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை vithaippathumillai aRuppathumillai F#m சேர்த்து வைப்பதுமில்லை sErththu vaippathumillai F#m கர்த்தர் காக்கின்றார் karththar kakkinRar ....கர்த்தரை ....karththarai F#m Db கவலைப்படுவதினால் kavalaippatuvathinal F#m Db எவன் தன் வளர்த்தியிலே evan than vaLarththiyilE Db F#m ஒரு முழம் கூட்ட முடியும் oru muzham kUtta mutiyum E எதை உடுப்போம் என்று ethai utuppOm enRu E கவலையே வேண்டாம் kavalaiyE vENtam D F#m சொல்வதைக் கேளுங்கள் solvathaik kELungkaL F#m Db வயல்வெளி மலர்களைப் பாருங்கள் – அவை vayalveLi malarkaLaip parungkaL avai F#m D உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை uzhaippathumillai nURpathumillai F#m கவலைப்படுவதுமில்லை kavalaippatuvathumillai F#m கர்த்தர் உடுத்துகின்றார் karththar utuththukinRar ....கர்த்தரை ....karththarai

Send a Feedback about this Song