Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்

karththarai nampinOr pERupeRROr

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் karththarai nampinOr pERupeRROr A D சீயோன் மலைபோல் உறுதியுடன் sIyOn malaipOl uRuthiyutan Bm A D அசையாமல் இருப்பார்கள்-2 asaiyamal irupparkaL-2 Bm F#m Em D எருசலேம் நகரம் மலைகளால் erusalEm nakaram malaikaLal A Em D எப்போதும் சூழ்ந்து இருப்பது போல் eppOthum sUzhnthu iruppathu pOl D A இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை ippOthum eppOthum karththar nammai A D சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் sUzhnthu sUzhnthu kaththituvar ...கர்த்தரை ...karththarai Bm F#m Em D வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு vaykkalkaL ooraththil natappattu A Em D கனிதரும் மரமாய் வளர்வார்கள் kanitharum maramay vaLarvarkaL D A கோடை காலத்தில் பயமில்லை kOtai kalaththil payamillai A D வறட்சி வந்தாலும் கவலையில்லை vaRatsi vanthalum kavalaiyillai ...கர்த்தரை ...karththarai Bm F#m Em D மனைவி கனிதரும் திராட்சைச் செடி manaivi kanitharum thiratsais seti A Em D பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல் piLLaikaL olivak kanRukaL pOl D A இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள் illaththil makizhnthu vazhvarkaL A D இடைவிடாமல் ஜெபிப்பார்கள் itaivitamal jepipparkaL ...கர்த்தரை ...karththarai Bm F#m Em D கர்த்தரை நேசித்து அவர் வழியில் karththarai nEsiththu avar vazhiyil A Em D நடக்கும் மனிதர் பேறுபெற்றோர் natakkum manithar pERupeRROr D A உழைப்பின் பயனை உண்பார்கள் uzhaippin payanai uNparkaL A D நன்மையும் நலமும் பெறுவார்கள் nanmaiyum nalamum peRuvarkaL ...கர்த்தரை ...karththarai


https://churchspot.com/?p=61355

Send a Feedback about this Song


Latest Songs