Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கறைகள் நீங்கிட கைகள் கழுவி

kaRaikaL nIngkita kaikaL kazhuvi

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm D கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்) kaRaikaL nIngkita kaikaL kazhuvi en G A கர்த்தரைத் துதிக்கின்றேன் karththaraith thuthikkinREn Em A பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி நான் palipItaththais suRRis suRRi nan D A D வலம் வருகின்றேன் valam varukinREn D G D கர்த்தாவே உம் பேரன்பு, karththavE um pEranpu D A D எப்போதும் என் கண் முன்னே eppOthum en kaN munnE D Em A D வார்த்தையின் வெளிச்சத்தில் varththaiyin veLissaththil Em A D வாழ அர்ப்பணித்தேன் – உம் vazha arppaNiththEn um Bm A ஆராதனை ஆராதனை aarathanai aarathanai G A ஆயுள் எல்லாம் ஆராதனை aayuL ellam aarathanai A D அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் anpukUrnthEn aarvamutan A D அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் arppaNiththEn aayuL ellam D G D அறுவடையின் எஜமானனே, aRuvataiyin ejamananE D A D அரணான (என்) அடைக்கலமே araNana en ataikkalamE D Em A D அல்பாவும் ஒமேகாவும் alpavum omEkavum Em A D தொடக்கமும் முடிவும் நீரே thotakkamum mutivum nIrE ...ஆராதனை ...aarathanai D G D இரக்கங்களின் தகப்பனே irakkangkaLin thakappanE D A D இளவயதின் வழிகாட்டியே iLavayathin vazhikattiyE D Em A D ஜீவிக்கின்ற மெய்தேவனே, jIvikkinRa meythEvanE Em A D ஜீவனின் அதிபதியே jIvanin athipathiyE ...ஆராதனை ...aarathanai D G D நித்தியானந்த சக்ராதிபதி niththiyanantha sakrathipathi D A D நீர் ஒருவரே மாவேந்தர் nIr oruvarE mavEnthar D Em A D அரசர்க்கெல்லாம் அரசர் நீர், arasarkkellam arasar nIr Em A D பேரின்பக் கர்த்தர் நீரே pErinpak karththar nIrE ...ஆராதனை ...aarathanai D G D மகா மகா நீதிபரர், maka maka nIthiparar D A D மகத்துவங்கள் நிறைந்தவர் makaththuvangkaL niRainthavar D Em A D மீட்பளிக்கும் வல்லமையே mItpaLikkum vallamaiyE Em A D சாவாமை உள்ளவரே savamai uLLavarE ...ஆராதனை ...aarathanai D G D எல்லாருக்கும் நீதிபதி ellarukkum nIthipathi D A D சர்வத்தையும் உருவாக்கினீர் sarvaththaiyum uruvakkinIr D Em A D சகல கிருபையும் நிறைந்தவர் sakala kirupaiyum niRainthavar Em A D சத்தியமானவரே saththiyamanavarE ...ஆராதனை ...aarathanai D G D உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தர், uNmaiyuLLa sirushti karththar D A D நன்மைகளின் பிறப்பிடமே nanmaikaLin piRappitamE D Em A D யோனாவிலும் பெரியவரே yOnavilum periyavarE Em A D பிரதான மேய்ப்பர் நீரே pirathana mEyppar nIrE ...ஆராதனை ...aarathanai


https://churchspot.com/?p=61307

Send a Feedback about this Song


Latest Songs