Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கற்றுத் தந்து நடத்திகிறீர்

kaRRuth thanthu nataththikiRIr

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C Bb C கற்றுத் தந்து நடத்திகிறீர் kaRRuth thanthu nataththikiRIr Gm Am Bb F கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர் kaNtiththu uNarththi pOthikkiRIr Gm C A Dm C Bb F ஆவியானவரே தூய ஆவியானவரே aaviyanavarE thUya aaviyanavarE F C என்றென்றைக்கும் எங்களுடன் enRenRaikkum engkaLutan Bb C F எப்போதும் கூட இருக்கின்றீர் eppOthum kUta irukkinRIr Gm C சத்திய ஆவியானவரே saththiya aaviyanavarE C Bb F சாட்சியாய் வாழச் செய்பவரே satsiyay vazhas seypavarE F C Gm C F ஆவியானவரே தூய ஆவியானவரே aaviyanavarE thUya aaviyanavarE F C போதிக்கின்றீர் சத்தியங்களை pOthikkinRIr saththiyangkaLai Bb C F நினைவூட்டுகின்றீர் வசனங்களை ninaivUttukinRIr vasanangkaLai Gm C அனைத்தையும் சொல்லித் தருகின்ற anaiththaiyum sollith tharukinRa C Bb F ஆலோசகர் நீர்தானய்யா aalOsakar nIrthanayya … ஆவியானவரே aaviyanavarE F C தேவனுக்குகந்த பலியாக thEvanukkukantha paliyaka Bb C F அர்ப்பண வாழ்வு நான் வாழ arppaNa vazhvu nan vazha Gm C மகிமைமேல் மகிமை தருகின்றீர் makimaimEl makimai tharukinRIr C Bb F மறுரூபமாக்கி மகிழ்கின்றீர் maRurUpamakki makizhkinRIr … ஆவியானவரே aaviyanavarE F C ஊழியம் செய்ய பிரித்தெடுத்து uuzhiyam seyya piriththetuththu Bb C F உலகெங்கும் தூது அனுப்புகிறீர் ulakengkum thUthu anuppukiRIr Gm C நற்செய்தி அருளும் நாயகரே naRseythi aruLum nayakarE C Bb F உற்சாகப்படுத்தும் உன்னதரே uRsakappatuththum unnatharE … ஆவியானவரே aaviyanavarE F C முழு உண்மை நோக்கி நடத்துகிறீர் muzhu uNmai nOkki nataththukiRIr Bb C F வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர் varappOkum anaiththum therivikkiRIr Gm C தினம் தினம் தேற்றும் துணையாளரே thinam thinam thERRum thuNaiyaLarE C Bb F எனையாண்டு நடத்தும் மணவாளரே enaiyaNtu nataththum maNavaLarE … ஆவியானவரே aaviyanavarE F C உலகம் உம்மை அறிவதில்லை ulakam ummai aRivathillai Bb C F பெற்றுக் கொள்ள முடிவதில்லை peRRuk koLLa mutivathillai Gm C எங்களுக்குள் நீர் ஜீவிக்கின்றீர் engkaLukkuL nIr jIvikkinRIr C Bb F இதயத்துடிப்பாய் இயங்குகின்றீர் ithayaththutippay iyangkukinRIr .. ஆவியானவரே .. aaviyanavarE


https://churchspot.com/?p=61334

Send a Feedback about this Song


Latest Songs