Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கவலை கொள்ளாதிருங்கள்

kavalai koLLathirungkaL

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Bb Dm கவலை கொள்ளாதிருங்கள் kavalai koLLathirungkaL F C Dm கவலை கொள்ளாதிருங்கள் (2) kavalai koLLathirungkaL 2 Dm C Dm உயிர் வாழ எதை உண்போம் uyir vazha ethai uNpOm Dm Am Dm உடல் மூட எதை உடுப்போம் – என்று utal mUta ethai utuppOm enRu Dm Gm பறக்கும் பறவைகள் பாருங்கள் paRakkum paRavaikaL parungkaL C A Dm விதைப்பதில்லை, அறுப்பதில்லை vithaippathillai aRuppathillai Gm C பரம பிதா ஊட்டுகிறார் parama pitha uuttukiRar F A Dm மறப்பாரோ மகனே (மகளே) உன்னை maRapparO makanE makaLE unnai – உயிர் uyir Dm Gm கவலைப் படுவதினால் kavalaip patuvathinal C A Dm நமது உயரத்திலே namathu uyaraththilE Gm C ஒரு முழம் கூட்ட கூடுமா oru muzham kUtta kUtuma F A Dm புது பெலன் பெறவும் கூடுமா puthu pelan peRavum kUtuma – உயிர் uyir Dm Gm நாளைய தினம் குறித்து naLaiya thinam kuRiththu C A Dm நம்பிக்கை இழக்காதே nampikkai izhakkathE Gm C நாளைக்கு வழி பிறக்கும் – நீ naLaikku vazhi piRakkum nI F A Dm இன்றைக்கு நன்றி சொல்லு inRaikku nanRi sollu – உயிர் uyir Dm Gm தகப்பனின் விருப்பத்தையும் thakappanin viruppaththaiyum C A Dm அவரது ஆட்சியையும் avarathu aatsiyaiyum Gm C தேடுவோம் முதலாவது – நம் thEtuvOm muthalavathu nam F A Dm தேவைகளை சந்திப்பார் thEvaikaLai santhippar – உயிர் uyir

Send a Feedback about this Song