Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காண்கின்ற தேவன் நம் தேவன்

kaNkinRa thEvan nam thEvan

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm காண்கின்ற தேவன் நம் தேவன் kaNkinRa thEvan nam thEvan Eb C Fm காலமும் அவரைத் துதித்திடுவோம் kalamum avaraith thuthiththituvOm Fm தம்மைத் தேடும் உணர்வுள்ளவன் thammaith thEtum uNarvuLLavan Fm Eb Fm தரணியில் எவரேனும் உண்டோ tharaNiyil evarEnum uNtO F Bb கர்த்தர் இயேசு காண்கின்றார் karththar iyEsu kaNkinRar Fm கருத்தாய் அவரைத் தேடிடுவோம் karuththay avaraith thEtituvOm Db Eb Fm கருத்தாய் அவரைத் தேடிடுவோம் karuththay avaraith thEtituvOm ...காண்கின்ற ...kaNkinRa Fm ஆவியிலே நொறுக்கப்பட்டு aaviyilE noRukkappattu Fm Eb Fm ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற aaNtavar varththaikku natungkukiRa F Bb அன்பு இதயம் காண்கின்றார் anpu ithayam kaNkinRar Fm அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு aNukituvOm nam kaNNIrOtu Db Eb Fm அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு aNukituvOm nam kaNNIrOtu ...காண்கின்ற ...kaNkinRa Fm உத்தம இதயம் கொண்டிருப்போம் uththama ithayam koNtiruppOm Fm Eb Fm உன்னத வல்லமை பெற்றிடுவோம் unnatha vallamai peRRituvOm F Bb கர்த்தரின் கண்கள் பூமியெங்கும் karththarin kaNkaL pUmiyengkum Fm கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன karuththay nOkkip parkkinRana Db Eb Fm கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன karuththay nOkkip parkkinRana ...காண்கின்ற ...kaNkinRa Fm ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து aaNtavar varththaikkup payanthu Fm Eb Fm அவரது கிருபைக்கு காத்திருந்தால் avarathu kirupaikku kaththirunthal F Bb பஞ்ச காலத்தில் உணவளிக்க panysa kalaththil uNavaLikka Fm பரிவாய் நம்மைப் பார்க்கின்றார் parivay nammaip parkkinRar Db Eb Fm பரிவாய் நம்மைப் பார்க்கின்றார் parivay nammaip parkkinRar ...காண்கின்ற ...kaNkinRa

Send a Feedback about this Song