Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கைதூக்கி எடுத்தீரே

kaithUkki etuththIrE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A கைதூக்கி எடுத்தீரே kaithUkki etuththIrE A D நான் உம்மைப் போற்றுகிறேன் nan ummaip pORRukiREn D D7 எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் ethiri mERkoNtu makizhavitamal G A தூக்கி எடுத்தீரே thUkki etuththIrE G F#m உயிருள்ள நாட்களெல்லாம் uyiruLLa natkaLellam A D நான் உன்னைப் போற்றுகிறேன் nan unnaip pORRukiREn G F#m A D நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே nanRi nanRi naLellam umakkE ...கைதூக்கி ...kaithUkki D D7 என் தேவனே தகப்பனே en thEvanE thakappanE G A என்று நான் கூப்பிட்டேன் enRu nan kUppittEn G F#m நீர் என்னை குணமாக்கினீர் nIr ennai kuNamakkinIr A D சாகாமல் பாதுகாத்தீர் sakamal pathukaththIr G F#m A D நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே nanRi nanRi naLellam umakkE ...கைதூக்கி ...kaithUkki D D7 மாற்றினீரே அழுகையை maRRinIrE azhukaiyai G A போற்றி புகழ்கின்றேன் pORRi pukazhkinREn G F#m துயரம் நீக்கினீரே thuyaram nIkkinIrE A D மகிழ்சியால் உடுத்தினீரே makizhsiyal utuththinIrE G F#m A D நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே nanRi nanRi naLellam umakkE ...கைதூக்கி ...kaithUkki

Send a Feedback about this Song