Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கோணலும் மாறுபாடுமான உலகத்தில்

kONalum maRupatumana ulakaththil

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Am D கோணலும் மாறுபாடுமான உலகத்தில் kONalum maRupatumana ulakaththil C Em குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் kuRRamaRRa kuzhanthaikaLay vazhnthituvOm Em D C இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் iraja varukiRar viraivil varukiRar Am D B Em ஆயத்தம் ஆயத்தமாவோம் aayaththam aayaththamavOm Em முணுமுணுக்காமல் வாதாடாமல் muNumuNukkamal vathatamal G D Em அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம் anaiththaiyum seythu nam munnERuvOm …. இராஜா . iraja Em ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு jIva varththaikaL pitiththukkoNtu G D Em சுடர்களாய் உலகிலே ஒளி வீசுவோம் sutarkaLay ulakilE oLi vIsuvOm …. இராஜா . iraja Em இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே – அவர் iyEsuvaippOl iruppOm varukaiyilE avar G D Em இருப்பதுபோல அவரைக் காண்போம் iruppathupOla avaraik kaNpOm …. இராஜா . iraja Em அற்பமான நம் சரீரங்களை aRpamana nam sarIrangkaLai G D Em மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார் makimaiyin sarIramay maRRituvar …. இராஜா . iraja Em வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற veRumanE vINay ootavillai enRa G D Em பெருமையடைவோம் அவர் வருயிகைலே perumaiyataivOm avar varuyikailE …. இராஜா . iraja

Send a Feedback about this Song