Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சப்தமாய்ப் பாடி சத்துருவை

sapthamayp pati saththuruvai

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B சப்தமாய்ப் பாடி சத்துருவை sapthamayp pati saththuruvai A F# B சங்கிலியால் கட்டுவோம் sangkiliyal kattuvOm C#m E B நித்தம் நித்தம் கர்த்தர் நாமம் niththam niththam karththar namam A B E பாடி உயர்த்திடுவோம் pati uyarththituvOm E F#m இராஜா இயேசு ஜீவிக்கின்றார் iraja iyEsu jIvikkinRar F#m B E இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் iraththam sinthi jeyam thanthar E G#m புதுப்பாடல் பாடி மகிழ்வோம் puthuppatal pati makizhvOm A E புனிதர்கள் சபையிலே punitharkaL sapaiyilE A B துதிபலி எழும்பட்டும் thuthipali ezhumpattum G# C#m E ஜெயக்கொடி பறக்கட்டும் jeyakkoti paRakkattum A F# B எழுப்புதல் தேசத்தில் ezhupputhal thEsaththil C#m B E பொழுதுபோல் உதித்தது pozhuthupOl uthiththathu ...இராஜா ...iraja E G#m உண்டாக்கினாரே நம்மை uNtakkinarE nammai A E உள்ளம் மகிழட்டும் uLLam makizhattum A B ஆளுநர் அவர்தானே aaLunar avarthanE G# C#m E இதயம் துள்ளட்டும் ithayam thuLLattum A F# B எழுப்புதல் தேசத்தில் ezhupputhal thEsaththil C#m B E பொழுதுபோல் உதித்தது pozhuthupOl uthiththathu ...இராஜா ...iraja E G#m தமது ஜனத்தின்மேலே thamathu janaththinmElE A E பிரியம் வைக்கின்றார் piriyam vaikkinRar A B வெற்றி தருகிறார் veRRi tharukiRar G# C#m E மேன்மைப்படுத்துவார் mEnmaippatuththuvar A F# B எழுப்புதல் தேசத்தில் ezhupputhal thEsaththil C#m B E பொழுதுபோல் உதித்தது pozhuthupOl uthiththathu ...இராஜா ...iraja E G#m கர்த்தரை உயர்த்தும் பாடல் karththarai uyarththum patal A E (நம்) வாயில் இருக்கட்டும் nam vayil irukkattum A B வசனம் என்ற போர்வாள், vasanam enRa pOrvaL G# C#m E (நம்) கையிலே இருக்கட்டும் nam kaiyilE irukkattum A F# B எழுப்புதல் தேசத்தில் ezhupputhal thEsaththil C#m B E பொழுதுபோல் உதித்தது pozhuthupOl uthiththathu ...இராஜா ...iraja


https://churchspot.com/?p=61309

Send a Feedback about this Song


Latest Songs