Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்

singkak kuttikaL pattini kitakkum

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb F சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் singkak kuttikaL pattini kitakkum Bb C F ஆண்டவரைத் தேடுவோர்க்கும் குறையில்லையே aaNtavaraith thEtuvOrkkum kuRaiyillaiyE C F C F குறையில்லையே குறையில்லையே kuRaiyillaiyE kuRaiyillaiyE Gm C F ஆண்டவரைத் தேடுவோர்க்கும் குறையில்லையே aaNtavaraith thEtuvOrkkum kuRaiyillaiyE F புல்லுள்ள இடங்களிலே pulluLLa itangkaLilE C F என்னை மேய்க்கின்றார் ennai mEykkinRar F A Dm தண்ணீரண்டை கூட்டிச் சென்று thaNNIraNtai kUttis senRu C F தாகம் தீர்க்கின்றார் thakam thIrkkinRar ...சிங்கக் ...singkak F எதிரிகள் முன் விருந்தொன்றை ethirikaL mun virunthonRai C F ஆயத்தப்படுத்துகின்றார் aayaththappatuththukinRar F A Dm என் தலையை எண்ணெயினால் en thalaiyai eNNeyinal C F அபிஷேகம் செய்கின்றார் apishEkam seykinRar ...சிங்கக் ...singkak F ஆத்துமாவை தேற்றுகின்றார் aaththumavai thERRukinRar C F ஆவி போழிகின்றார் aavi pOzhikinRar F A Dm ஜீவனுள்ள நாட்களெல்லாம் jIvanuLLa natkaLellam C F கிருபை என்னைத் தொடரும் kirupai ennaith thotarum ...சிங்கக் ...singkak F என் தேவன் தம்முடைய en thEvan thammutaiya C F மகிமை செல்வத்தினால் makimai selvaththinal F A Dm குறைகளையே கிறிஸ்துவுக்குள் kuRaikaLaiyE kiRisthuvukkuL C F நிறைவாக்கி நடத்திடுவார் niRaivakki nataththituvar ...சிங்கக் ...singkak

Send a Feedback about this Song