Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்

sukam thanthavarE sthOththiram

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D சுகம் தந்தவரே ஸ்தோத்திரம் sukam thanthavarE sthOththiram G Am Em பெலம் தந்தவரே ஸ்தோத்திரம் pelam thanthavarE sthOththiram Em D நன்மைகள் செய்தவரே ஸ்தோத்திரம் nanmaikaL seythavarE sthOththiram G Am Em நாள்தோறும் காத்தவரே ஸ்தோத்திரம் naLthORum kaththavarE sthOththiram Em Am D G உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் umakkE sthOththiram umakkE sthOththiram G Am Bm Em உமக்கே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் – 2 umakkE sthOththiram iyEsuvE sthOththiram 2 Em Am D G என்னை அறிவார் ஒருவரும் இல்லையென்று கதறினேன் ennai aRivar oruvarum illaiyenRu kathaRinEn Em Am D G என்னை விசாரிக்க ஒருவரும் இல்லையென்று புலம்பினேன் ennai visarikka oruvarum illaiyenRu pulampinEn Em Bm G B Em சுகம் தந்தீர் பெலன் தந்தீர் நன்மை செய்தீர் ஸ்தோத்திரம் sukam thanthIr pelan thanthIr nanmai seythIr sthOththiram ...உமக்கே ஸ்தோத்திரம் ...umakkE sthOththiram Em Am D G என்னை தாங்கிட ஒருவரும் இல்லையென்று தயங்கினேன் ennai thangkita oruvarum illaiyenRu thayangkinEn Em Am D G என்னை தேற்றிட ஒருவரும் இல்லையென்று கலங்கினேன் ennai thERRita oruvarum illaiyenRu kalangkinEn Em Bm G B Em சுகம் தந்தீர் பெலன் தந்தீர் நன்மை செய்தீர் ஸ்தோத்திரம் sukam thanthIr pelan thanthIr nanmai seythIr sthOththiram ...உமக்கே ஸ்தோத்திரம் ...umakkE sthOththiram Em Am D G என்னை நேசிக்க ஒருவரும் இல்லையென்று ஏங்கினேன் ennai nEsikka oruvarum illaiyenRu eengkinEn Em Am D G என்னை வழி நடத்த ஒருவரும் இல்லையென்று பதறினேன் ennai vazhi nataththa oruvarum illaiyenRu pathaRinEn Em Bm G B Em சுகம் தந்தீர் பெலன் தந்தீர் நன்மை செய்தீர் ஸ்தோத்திரம் sukam thanthIr pelan thanthIr nanmai seythIr sthOththiram ...உமக்கே ஸ்தோத்திரம் ...umakkE sthOththiram


https://churchspot.com/?p=61558

Send a Feedback about this Song


Latest Songs