Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

jIvanuLLa thEvan thangkum paralOka erusalEm

 Cm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் jIvanuLLa thEvan thangkum paralOka erusalEm Cm Eb Gm சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் sIyOn malaikku vanthu sErnthuvittOm Cm Ab பரலோகம் (நம்) தாயகம் paralOkam nam thayakam Eb G Cm விண்ணகம் (நம்) தகப்பன் வீடு viNNakam nam thakappan vItu Cm கோடான கோடி தூதர் kOtana kOti thUthar Cm கூடி அங்கே துதிக்கின்றனர் kUti angkE thuthikkinRanar Gm Bb Cm பரிசுத்தரே என்று பாடி parisuththarE enRu pati Cm (பாடிப்பாடி) மகிழ்கின்றார் patippati makizhkinRar Ab Cm பரிசுத்தர் பரிசுத்தர் parisuththar parisuththar Eb G பரலோக தேவன் பரிசுத்தர் – நம் paralOka thEvan parisuththar nam ...ஜீவனுள்ள ...jIvanuLLa Cm பெயர்கள் எழுதப்பட்ட peyarkaL ezhuthappatta Cm தலைப்பேறானவர்கள் thalaippERanavarkaL Gm Bb திருவிழாக் கூட்டமாகக் thiruvizhak kUttamakak Cm கொண்டாடி மகிழ்கின்றனர் koNtati makizhkinRanar Cm அல்லேலூயா ஓசன்னா allElUya oosanna Ab Cm அல்லேலூயா ஓசன்னா allElUya oosanna Eb கொண்டாட்டம் கொண்டாட்டம் koNtattam koNtattam Eb G நம் தகப்பன் வீட்டில் nam thakappan vIttil ...ஜீவனுள்ள ...jIvanuLLa Cm பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் pUraNamakkappatta nIthimankaL Cm ஆவி அங்கே aavi angkE Gm Bb எல்லாரையும் நியாயம் தீர்க்கும் ellaraiyum niyayam thIrkkum Cm நியாயாதிபதி அங்கே niyayathipathi angkE Cm நீதிபதி கர்த்தரே nIthipathi karththarE Ab Cm நீதிபதி கர்த்தரே nIthipathi karththarE Eb G எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி – அவர் ellaraiyum niyayam thIrkkum nIthipathi avar ...ஜீவனுள்ள ...jIvanuLLa Cm புதிய உடன்பாட்டின் puthiya utanpattin Cm இணைப்பாளர் இயேசு அங்கே iNaippaLar iyEsu angkE Gm Bb நன்மை தரும் ஆசீர்வாதம் nanmai tharum aasIrvatham Cm பேசும் இரத்தம் அங்கே pEsum iraththam angkE Cm இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் iraththam jeyam iraththam jeyam Ab Cm இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் iraththam jeyam iraththam jeyam Eb G இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் iyEsu kiRisthuvin iraththam jeyam ...ஜீவனுள்ள ...jIvanuLLa


https://churchspot.com/?p=61311

Send a Feedback about this Song


Latest Songs