Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெப தூபமே ஜெப தூபமே

jepa thUpamE jepa thUpamE

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm G7 Am ஜெப தூபமே ஜெப தூபமே jepa thUpamE jepa thUpamE D G எந்நாளும் ஏரெடுக்க வேண்டும் ennaLum eeretukka vENtum G Bm G7 Am ஜெப மேகமே ஜெப மேகமே jepa mEkamE jepa mEkamE D G தேசத்தில் எழுந்திட வேண்டும் thEsaththil ezhunthita vENtum G G7 Em Am F எழுப்புதலின் மழை தேசத்தில் பெய்திட வேண்டும் ezhupputhalin mazhai thEsaththil peythita vENtum Em D G எழுப்புதலின் ஊற்று சபைகளில் பொங்கிட வேண்டும் ezhupputhalin uuRRu sapaikaLil pongkita vENtum G D Bm சாத்தானின் தந்திரங்களை ஜெப saththanin thanthirangkaLai jepa Am D G ஆவியால் முறித்திடுவோம் aaviyal muRiththituvOm C B Em முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்து muzhangkalil ninRu jepa thUpam eeRetuththu Am D G தேசத்தை காத்திடுவோம் thEsaththai kaththituvOm – ஜெப தூபமே jepa thUpamE G D Bm அந்தகார லோகாதிபதியை ஜெப anthakara lOkathipathiyai jepa Am D G அக்னியால் அழித்திடுவோம் akniyal azhiththituvOm C B Em முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்து muzhangkalil ninRu jepa thUpam eeRetuththu Am D G தேசத்தை காத்திடுவோம் thEsaththai kaththituvOm – ஜெப தூபமே jepa thUpamE G D Bm வான மண்டல ஈன ஆவியை ஜெப vana maNtala iina aaviyai jepa Am D G அபிஷேகத்தால் தகர்த்திடுவோம் apishEkaththal thakarththituvOm C B Em முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்து muzhangkalil ninRu jepa thUpam eeRetuththu Am D G தேசத்தை காத்திடுவோம் thEsaththai kaththituvOm – ஜெப தூபமே jepa thUpamE


https://churchspot.com/?p=61552

Send a Feedback about this Song


Latest Songs