Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்

thatukki vizhunthOrai thangkukiRIr

 D | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

D A தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர் thatukki vizhunthOrai thangkukiRIr A D தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் thazhththappattOrai thUkkukiRIr D G தகப்பனே தந்தையே thakappanE thanthaiyE A D உமக்குத்தான் ஆராதனை umakkuththan aarathanai D G போற்றுதலுக்குரிய பெரியவரே pORRuthalukkuriya periyavarE A D தூயவர் தூயவரே thUyavar thUyavarE G D எல்லாருக்கும் நன்மை செய்பவரே ellarukkum nanmai seypavarE A D இரக்கம் மிகுந்தவரே irakkam mikunthavarE A D உம் நாமம் உயரணுமே um namam uyaraNumE D A D அது உலகெங்கும் பரவணுமே athu ulakengkum paravaNumE …. தகப்பனே . thakappanE D G உம்மை நோக்கி மன்றாடும், யாவருக்கும் ummai nOkki manRatum yavarukkum A D அருகில் இருக்கின்றீர் arukil irukkinRIr G D கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர் kUppituthal kEttu kuRai nIkkuvIr A D விருப்பம் நிறைவேற்றுவீர viruppam niRaivERRuvIra A D உம் நாமம் உயரணுமே um namam uyaraNumE D A D அது உலகெங்கும் பரவணுமே athu ulakengkum paravaNumE …. தகப்பனே . thakappanE D G உயிரினங்கள் எல்லாம், உம்மைத்தானே uyirinangkaL ellam ummaiththanE A D நோக்கிப் பார்க்கின்றன. nOkkip parkkinRana. G D ஏற்றவேளையில் உணவளித்து eeRRavELaiyil uNavaLiththu A D ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் eekkamellam niRaivERRuvIr A D உம் நாமம் உயரணுமே um namam uyaraNumE D A D அது உலகெங்கும் பரவணுமே athu ulakengkum paravaNumE …. தகப்பனே . thakappanE D G அன்பு கூறும் எங்களை அரவணைத்து anpu kURum engkaLai aravaNaiththu A D அதிசயம் செய்கின்றீர் athisayam seykinRIr G D பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து paRRikkoNta yavaraiyum pathukaththu A D பரலோகம் கூட்டிச் செல்வீர் paralOkam kUttis selvIr A D உம் நாமம் உயரணுமே um namam uyaraNumE D A D அது உலகெங்கும் பரவணுமே athu ulakengkum paravaNumE …. தகப்பனே . thakappanE

Send a Feedback about this Song