Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்

thavIthin kumaranE enakku irangkum

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D G D தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் thavIthin kumaranE enakku irangkum G Bb Dm பாவி நான் பர்த்திமேயு கதறுகிறேன் – 2 pavi nan parththimEyu kathaRukiREn 2 D Bm எரிகோவின் வீதியிலே எத்தனை நாள் நான் erikOvin vIthiyilE eththanai naL nan C G D பித்தனாய் பார்வையின்றி அலைய வேண்டும் piththanay parvaiyinRi alaiya vENtum D C மனமோ உம்மைக் காண தினம் துடிக்குதே manamO ummaik kaNa thinam thutikkuthE Am ஜனமோ உம்மைக் காண janamO ummaik kaNa G D எனை விடாமல் தடுக்குதே enai vitamal thatukkuthE G மரியாளின் மைந்தனே mariyaLin mainthanE D யோசேப்பின் குமாரனே yOsEppin kumaranE C D D தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் thavIthin kumaranE enakku irangkum C D யோசேப்பின் குமாரனே எனக்கு இரங்கும் – 2 yOsEppin kumaranE enakku irangkum 2 D மனிதரை கண்டேனைய்யா manitharai kaNtEnaiyya C இதயத்தைக் காணவில்லை ithayaththaik kaNavillai Am குரல்தானை கேட்டோமைய்யா kuralthanai kEttOmaiyya G D இரக்கத்தைக் காணவில்லை irakkaththaik kaNavillai G D ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தெய்வமே aapirakamin thEvanE iisakkin theyvamE C D C யாக்கோபின் ராஜனே எனக்கிரங்கும் yakkOpin rajanE enakkirangkum C D யோசேப்பின் தெய்வமே எனக்கிரங்கும் yOsEppin theyvamE enakkirangkum D பட்டதுன்பம் போதுமைய்யா pattathunpam pOthumaiyya C தொட்டு சுகமாக்குமைய்யா thottu sukamakkumaiyya Am பட்டு போன என் வாழ்க்கை pattu pOna en vazhkkai G D மலர்ந்திட வேண்டுமைய்யா malarnthita vENtumaiyya G D எலியாவின் தெய்வமே எலிசாவின் ராஜனே eliyavin theyvamE elisavin rajanE C D C நான் வணங்கும் தெய்வமே எனக்கிரங்கும் nan vaNangkum theyvamE enakkirangkum C D நான் போற்றும் ராஜனே எனக்கிரங்கும் nan pORRum rajanE enakkirangkum – தாவீதின் thavIthin C D C இரங்கும் தேவா இரங்கும் – 3 irangkum thEva irangkum 3 D இரங்கும் … இரங்கும்… irangkum irangkum


https://churchspot.com/?p=61153

Send a Feedback about this Song


Latest Songs