Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துள்ளுதையா, உம் நாமம் சொல்லச் சொல்ல

thuLLuthaiya um namam sollas solla

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E F#m B துள்ளுதையா, உம் நாமம் சொல்லச் சொல்ல thuLLuthaiya um namam sollas solla E A துதித்து துதித்து தினம் மகிழ்ந்து thuthiththu thuthiththu thinam makizhnthu A F# B E மகிழ்ந்து மனம் துள்ளுதையா makizhnthu manam thuLLuthaiya E A அன்பு பெருகுதையா – என் anpu perukuthaiya en F#m B E அப்பாவின் நிழல்தனிலே appavin nizhalthanilE A F#m அபிஷேகம் வளருதையா apishEkam vaLaruthaiya B E எபிநேசர் பார்வையிலே epinEsar parvaiyilE ...துள்ளுதையா ...thuLLuthaiya E A உள்ளங்கள் மகிழுதையா uLLangkaL makizhuthaiya F#m B E உம்மோடு இருக்கையிலே ummOtu irukkaiyilE A F#m பள்ளங்கள் நிரம்புதையா paLLangkaL niramputhaiya B E பாடித் துதிக்கையிலே patith thuthikkaiyilE E A நம்பிக்கை வளருதையா nampikkai vaLaruthaiya F#m B E நாதா உம் பாத்த்திலே natha um pathththilE A F#m நன்மைகள் பெருகுதையா nanmaikaL perukuthaiya B E நாள்தோறும் துதிக்கையிலே naLthORum thuthikkaiyilE ...துள்ளுதையா ...thuLLuthaiya E A நோய்கள் நீங்குதையா – உம்மை nOykaL nIngkuthaiya ummai F#m B E நோக்கிப் பார்க்கையிலே nOkkip parkkaiyilE A F#m பேய்கள் அலறுதையா pEykaL alaRuthaiya B E பெரியவர் நாமத்திலே periyavar namaththilE ...துள்ளுதையா ...thuLLuthaiya E A கண்ணீர்கள் மறையுதையா kaNNIrkaL maRaiyuthaiya F#m B E கர்த்தர் உம் சமூகத்திலே karththar um samUkaththilE A F#m காயங்கள் ஆறுதையா kayangkaL aaRuthaiya B E கருத்தோடு துதிக்கையிலே karuththOtu thuthikkaiyilE ...துள்ளுதையா ...thuLLuthaiya


https://churchspot.com/?p=61351

Send a Feedback about this Song


Latest Songs