Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தெய்வீகக் கூடாரமே

theyvIkak kUtaramE

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A F தெய்வீகக் கூடாரமே theyvIkak kUtaramE F C தேவனின் சந்நிதியே thEvanin sannithiyE C G C தேடி ஓடி வந்தோம் thEti ooti vanthOm F C Bb F தெவிட்டாத பாக்கியமே thevittatha pakkiyamE Bb F A மகிமை மகிமை மாட்சிமை makimai makimai matsimai G C F மாறா என் நேசருக்கே maRa en nEsarukkE Bb F மகிமை மகிமை மாட்சிமை makimai makimai matsimai C F மாறா என் நேசருக்கே maRa en nEsarukkE F C கல்வாரி திருப்பிடமே kalvari thiruppitamE Bb F கறை போக்கும் திரு இரத்தமே kaRai pOkkum thiru iraththamE F Gm உயிருள்ள பரிசுத்த ஜீவபலியாக uyiruLLa parisuththa jIvapaliyaka C F ஒப்புக் கொடுத்தோம் ஐயா oppuk kotuththOm aiya ...மகிமை ...makimai F C ஈசோப்புல்லால் கழுவும் iisOppullal kazhuvum Bb F இன்றே சுத்தமாவோம் inRE suththamavOm F Gm உறைகின்ற பனி போல் வெண்மையாவோம் uRaikinRa pani pOl veNmaiyavOm C F உம் திரு வார்த்தையினால் um thiru varththaiyinal ...மகிமை ...makimai F C அப்பா உம் சமூகத்தின் appa um samUkaththin Bb F அப்பங்கள் நாங்கள் ஐயா appangkaL nangkaL aiya F Gm எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட eppOthum um thiruppatham amarnthita C F ஏங்கித் தவிக்கின்றோம் eengkith thavikkinROm ...மகிமை ...makimai F C உலகத்தின் வெளிச்சம் நாங்கள் ulakaththin veLissam nangkaL Bb F உமக்காய் சுடர் விடுவோம் umakkay sutar vituvOm F Gm ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா aanantha thailaththal apishEkiyum aiya C F அனல் மூட்டி எரியவிடும் anal mUtti eriyavitum ...மகிமை ...makimai F C தூபமாய் நறுமணமாய் thUpamay naRumaNamay Bb F துதிகளை செலுத்துகிறோம் thuthikaLai seluththukiROm F Gm எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும் ennaLum eppOthum ella jepaththOtum C F ஆவியில் ஜெபிக்கின்றோம் aaviyil jepikkinROm ...மகிமை ...makimai F C ஜீவனுள்ள புதிய jIvanuLLa puthiya Bb F மார்க்கம் தந்தீர் ஐயா markkam thanthIr aiya F Gm மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே maka parisuththa kUtaraththiRkuLLE C F மகிமையில் நுழைந்து விட்டோம் makimaiyil nuzhainthu vittOm ...மகிமை ...makimai


https://churchspot.com/?p=61368

Send a Feedback about this Song


Latest Songs