Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

nanRi nanRi nanRi enRu thuthikkiREn

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் nanRi nanRi nanRi enRu thuthikkiREn C Fm நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் nallavarE um nanmaikaLai ninaikkiREn C Ab Bbm Fm நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா nanRi aiya nanRi aiya iyEsaiya Fm தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர் thakuthiyilla atimai ennai aNaikkiRIr Eb Fm தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர் thangki thangki vazhi nataththi makizhkinRIr Bbm Eb அதிசயங்கள் ஆயிரம் athisayangkaL aayiram C Fm அன்பரே உம் கரங்களிலே anparE um karangkaLilE – நன்றி nanRi Fm பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர் pelavInam nIkki thinam kakkinRIr Eb Fm பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் perum perum kariyangkaL seykinRIr Bbm Eb தீமையான அனைத்தையும் thImaiyana anaiththaiyum C Fm நன்மையாக மாற்றுகிறீர் nanmaiyaka maRRukiRIr – நன்றி nanRi Fm உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர் uNavu utai thinam thanthu makizhkinRIr Eb Fm உண்மையான நண்பர்களை தருகின்றீர் uNmaiyana naNparkaLai tharukinRIr Bbm Eb நன்மையான ஈவுகள் nanmaiyana iivukaL C Fm நாள்தோறும் தருபவரே naLthORum tharupavarE – நன்றி nanRi Fm கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர் kathaRi azhutha nEramellam thUkkinIr Eb Fm கருவியாகப் பயன்படுத்தி வருகின்றீர் karuviyakap payanpatuththi varukinRIr Bbm Eb கண்மணிபோல் காப்பவரே kaNmaNipOl kappavarE C Fm கைவிடாமல் மேப்பவரே kaivitamal mEppavarE – நன்றி nanRi

Send a Feedback about this Song