Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

nampikkaiyinal nI vazhvu peRuvay

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் nampikkaiyinal nI vazhvu peRuvay C D நண்பனே நீ பயப்படாதே naNpanE nI payappatathE D G பயம் வேண்டாம் திகில் வேண்டாம் payam vENtam thikil vENtam D A D படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார் pataiththavar unnai nataththis selvar D C D அதிசயக் கல்வாரி சிலுவையிலே athisayak kalvari siluvaiyilE D C D அனைத்தையும் செய்து முடித்து விட்டார் anaiththaiyum seythu mutiththu vittar Bm F#m G D தழும்புகளால் நீ சுகமானாய் thazhumpukaLal nI sukamanay Bm F#m G D தயவினால் மறுபடி பிறந்து விட்டாய் thayavinal maRupati piRanthu vittay D C D ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் – என்று aataiyaith thottal nalam peRuvEn enRu D C D அறிக்கை செய்து சுகமடைந்தாள் aRikkai seythu sukamatainthaL Bm F#m G D ஒருத்துளி சந்தோகமில்லாமலே oruththuLi santhOkamillamalE Bm F#m G D ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார் ootiva iyEsu inRu sukam tharuvar …. நம்பிக்கையினால் . nampikkaiyinal D C D ஆபிரகாம் சாராள் குழந்தை பெற aapirakam saraL kuzhanthai peRa D C D ஆற்றல் பெற்றது நம்பிக்கையினால் aaRRal peRRathu nampikkaiyinal Bm F#m G D வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர் vakkuthaththam seythavar nampaththakkavar Bm F#m G D ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் – உன் eekkamellam eppatiyum niRaivERRuvar un …. நம்பிக்கையினால் . nampikkaiyinal D C D கட்டாந்தரையில் நடப்பதுபோல் kattantharaiyil natappathupOl D C D கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால் katalaik katanthanar nampikkaiyinal Bm F#m G D எரிகோ மதில்கள் விழுந்தனவே erikO mathilkaL vizhunthanavE Bm F#m G D எழுநாள் ஊர்வலம் வந்ததினால் ezhunaL uurvalam vanthathinal …. நம்பிக்கையினால் . nampikkaiyinal D C D உலகிலே இருக்கும் அவனை விட ulakilE irukkum avanai vita D C D உனக்குள் இருப்பவர் பெரியவரே unakkuL iruppavar periyavarE Bm F#m G D துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார் thuNai ninRu unakkay yuththam seyvar Bm F#m G D துரிதமாய் வெற்றி காணச் செய்வார் thurithamay veRRi kaNas seyvar …. நம்பிக்கையினால் . nampikkaiyinal D C D மலையைப் பார்த்து கடலில் விழு malaiyaip parththu katalil vizhu D C D என்று சொன்னால் நடத்திடுமே enRu sonnal nataththitumE Bm F#m G D உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே unnalE kUtathathu onRumillaiyE Bm F#m G D நம்பினால் எல்லாம் நடந்திடுமே nampinal ellam natanthitumE …. நம்பிக்கையினால் . nampikkaiyinal D G நம்பிக்கையினால் நாம் வாழ்வு பெறுவோம் nampikkaiyinal nam vazhvu peRuvOm C D நலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம் nalamutan vazhnthu jeyam etuppOm D G பயம் இல்லையே திகில் இல்லையே payam illaiyE thikil illaiyE D A D படைத்தவர் நம்மை நடத்திச் செல்வார் pataiththavar nammai nataththis selvar …. நம்பிக்கையினால் . nampikkaiyinal

Send a Feedback about this Song