Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம்பிக்கை உரியவரே

nampikkai uriyavarE

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm நம்பிக்கை உரியவரே nampikkai uriyavarE Eb Bb Eb நம்பி வந்தேன் உம் சமூகம் nampi vanthEn um samUkam Eb Bb Cm நம்புகிறேன் உம் வசனம் nampukiREn um vasanam Cm சொந்த ஆற்றலை நம்பவில்லை sontha aaRRalai nampavillai Cm தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் thanthai ummaiyE sarnthuvittEn Eb Bb Eb வாக்குத்தத்தம் செய்தவரே vakkuththaththam seythavarE Eb Bb Cm வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே vazhkkaiyellam varththaithanE Cm Bb Eb Bb பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம் pathaikkuth thIpam pEthaikku veLissam Eb Gm Cm உந்தன் வசனமே; unthan vasanamE Cm Bb Eb Bb ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது aaRRal mikkathu jIvanuLLathu Eb Gm Cm உந்தன் அருள்வாக்கு unthan aruLvakku Cm உம்மை நம்புகின்ற மனிதர்களை ummai nampukinRa manitharkaLai Cm உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் umathu anpu enRum sUzhnthu koLLum Eb Bb Eb உள்ளமெல்லாம் மகிழுதைய்யா uLLamellam makizhuthaiyya Eb Bb Cm உம் வசனம் நம்புவதால் um vasanam nampuvathal ….. பாதைக்குத் .. pathaikkuth Cm தீமை அனைத்தையும் விட்டு விலகி thImai anaiththaiyum vittu vilaki Cm உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் umakku anysi nan natanthu koNtal Eb Bb Eb எலும்புகள் உரம் பெறும் elumpukaL uram peRum Eb Bb Cm என் உடலும் நலம் பெறும் en utalum nalam peRum … பாதைக்குத் pathaikkuth Cm புயலின் நடுவிலே பக்தன் பவுல் puyalin natuvilE pakthan pavul Cm வார்த்தை வந்ததால் திடன் கொண்டார் varththai vanthathal thitan koNtar Eb Bb Eb கைதியாக கப்பல் ஏறி kaithiyaka kappal eeRi Eb Bb Cm கேப்டனாக செயல்பட்டார் kEptanaka seyalpattar … பாதைக்குத் pathaikkuth Cm வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி varththai nampiyathal valaikaL vIsi Cm திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார் thiraLay pEthuru mInkaL pitiththar Eb Bb Eb உம் வலையில் பிடிப்பட்டார் um valaiyil pitippattar Eb Bb Cm தலைவனாக செயல்பட்டார் thalaivanaka seyalpattar …. பாதைக்குத் . pathaikkuth

Send a Feedback about this Song