Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நல்லவர் நீர் தானே எல்லாம் நீர் தானே

nallavar nIr thanE ellam nIr thanE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B நல்லவர் நீர் தானே nallavar nIr thanE D A எல்லாம் நீர் தானே ellam nIr thanE B A என் நேசரே நன்றி en nEsarE nanRi B A இம்மானுவேல் நன்றி immanuvEl nanRi B A இரட்சகரே நன்றி iratsakarE nanRi B A இயேசு ராஜா நன்றி iyEsu raja nanRi E F#m எனது ஆற்றல் நீர் தானே enathu aaRRal nIr thanE A E எனது பெலனும் நீர் தானே enathu pelanum nIr thanE C#m B E என் கீதம் என் பாடல் எல்லாமே நீர் தானே en kItham en patal ellamE nIr thanE – என் நேசரே – நல்லவர் en nEsarE nallavar E F#m நெருக்கத்தில் இருந்து நான் கூப்பிட்டேன் nerukkaththil irunthu nan kUppittEn A E கர்த்தர் பதில் தந்தீர் karththar pathil thanthIr C#m B வேதனையில் கதறினேன் vEthanaiyil kathaRinEn F#m C#m A விடுதலை காணச் செய்தீர் vituthalai kaNas seythIr – என் நேசரே - நல்லவர் en nEsarE - nallavar E F#m நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் naLellam veRRiyin makizhssikkural A E என் இதயக் கூடாராத்தில் en ithayak kUtaraththil C#m B (என்) கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது en karththar karam uyarnthuLLathu F#m C#m A பராக்கிரமம் செய்யும் parakkiramam seyyum – என் நேசரே - நல்லவர் en nEsarE - nallavar


https://churchspot.com/?p=61655

Send a Feedback about this Song


Latest Songs