Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன்

nan aarathikka vetkappata mattEn

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B C#m E நான் ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன் நான் nan aarathikka vetkappata mattEn nan F#m A E ஆராதிக்க தயங்கவும் மாட்டேன் aarathikka thayangkavum mattEn A ஆராதித்து ஆராதித்து aarathiththu aarathiththu G# C#m ஆராதனையின் ஆழம் சென்று aarathanaiyin aazham senRu B E ஆவியில் களி கூர்ந்து மகிழ்வேன் aaviyil kaLi kUrnthu makizhvEn E A கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன் kai kotti patuvEn natanamatuvEn B A E கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன் kempIrara saththamay muzhakkamituvEn – நான் ஆராதிக்க nan aarathikka E G#m C#m A நான் துதிக்கும் ஆராதனையில் nan thuthikkum aarathanaiyil B E தேவ வல்லமை உண்டு உண்டு thEva vallamai uNtu uNtu A G#m ஆராதித்து நான் ஆராதித்து நான் aarathiththu nan aarathiththu nan F#m A B E ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன் aarathanaiyin apishEkaththil niRainthituvEn E A கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன் kai kotti patuvEn natanamatuvEn B A E கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன் kempIrara saththamay muzhakkamituvEn – நான் ஆராதிக்க nan aarathikka E G#m C#m A நான் துதிக்கும் ஆராதனையில் nan thuthikkum aarathanaiyil B E தேவ மகிமை உண்டு உண்டு thEva makimai uNtu uNtu A G#m ஆராதித்து நான் ஆராதித்து நான் aarathiththu nan aarathiththu nan F#m A B E ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன் aarathanaiyin apishEkaththil niRainthituvEn E A கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன் kai kotti patuvEn natanamatuvEn B A E கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன் kempIrara saththamay muzhakkamituvEn – நான் ஆராதிக்க nan aarathikka E G#m C#m A நான் துதிக்கும் ஆராதனையில் nan thuthikkum aarathanaiyil B E தேவ அபிஷேகம் உண்டு உண்டு thEva apishEkam uNtu uNtu A G#m ஆராதித்து நான் ஆராதித்து நான் aarathiththu nan aarathiththu nan F#m A B E ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன் aarathanaiyin apishEkaththil niRainthituvEn E A கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன் kai kotti patuvEn natanamatuvEn B A E கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன் kempIrara saththamay muzhakkamituvEn – நான் ஆராதிக்க nan aarathikka


https://churchspot.com/?p=61553

Send a Feedback about this Song


Latest Songs