Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து நன்றியோடு கர்த்தரை துதிப்பேன்

nan natanthu vantha vazhvai ninaiththu nanRiyOtu karththarai thuthippEn

 F | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

F C A Dm நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து nan natanthu vantha vazhvai ninaiththu Gm C F நன்றியோடு கர்த்தரை துதிப்பேன் nanRiyOtu karththarai thuthippEn F C A Dm நான் கடந்த வந்த சூழ்நிலைப் பார்த்து nan katantha vantha sUzhnilaip parththu Gm C F கர்த்தரையே துதித்துப் பாடுவேன் karththaraiyE thuthiththup patuvEn F Gm நன்றி நன்றி நன்றி என்று துதித்துப் பாடுவேன் nanRi nanRi nanRi enRu thuthiththup patuvEn Dm Bb Bbm F நன்றி நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவேன் nanRi nanRi nanRi enRu sollip patuvEn F Gm நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே (உமக்கு) nanRi nanRi nanRi nanRi iyEsuvE umakku C F நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே– 2 nanRi nanRi nanRi nanRi iyEsuvE 2 F Am Gm ஒவ்வொரு நொடியும் என்னோடு இருந்து ovvoru notiyum ennOtu irunthu C F கிருபையாய் நடத்தி வந்தீரே kirupaiyay nataththi vanthIrE F Gm Bbm F என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன் en uLLam niRaivOtu nanRi sollukiREn ...நன்றி நன்றி ...nanRi nanRi F Am Gm ஒவ்வொரு நிமிஷமும் கூடவே இருந்து ovvoru nimishamum kUtavE irunthu C F பாதுகாத்து நடத்தி வந்தீரே pathukaththu nataththi vanthIrE F Gm Bbm F என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன் en uLLam niRaivOtu nanRi sollukiREn ...நன்றி நன்றி ...nanRi nanRi F Am Gm ஒவ்வொரு வருஷமும் என்னுடைய ஊழியத்தை ovvoru varushamum ennutaiya uuzhiyaththai C F திரளாய் பெருகச் செய்தீரே thiraLay perukas seythIrE F Gm Bbm F என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன் en uLLam niRaivOtu nanRi sollukiREn ...நன்றி நன்றி ...nanRi nanRi

Send a Feedback about this Song