Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு

nissayamakavE oru mutivu uNtu

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m B நிச்சயமாகவே முடிவு உண்டு nissayamakavE mutivu uNtu F#m B E நம்பிக்கை வீண் போகாது nampikkai vIN pOkathu E கர்த்தரையே பற்றிக் கொள் karththaraiyE paRRik koL G#m திருவசனம் கற்றுக் கொள் thiruvasanam kaRRuk koL E B அவரே பாதை காட்டுவார் avarE pathai kattuvar A E அதிலே நீ நடந்திடு athilE nI natanthitu E G# சோர்ந்து போகாதே, sOrnthu pOkathE C#m A தளர்ந்து விட்டுவிடாதே thaLarnthu vittuvitathE E B துணிந்து நீ ஒடு, thuNinthu nI otu A E துதித்து தினம் பாடு thuthiththu thinam patu - சோர்ந்து - sOrnthu E ஏரிச்சலை விட்டுவிடு eerissalai vittuvitu G#m பொறமை கொள்ளாதே poRamai koLLathE F#m A அன்பு உன் ஆடையாகணும் anpu un aataiyakaNum B E வம்புகள் மறைந்து போகணும் vampukaL maRainthu pOkaNum - சோர்ந்து - sOrnthu E நாவு நல்லதையே navu nallathaiyE G#m நாள்தோறும் பேசினால் naLthORum pEsinal F#m A கர்த்தரின் திரு இருதயம் karththarin thiru iruthayam B E களிகூருமே உன்னாலே kaLikUrumE unnalE - சோர்ந்து - sOrnthu

Send a Feedback about this Song