Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை

nirmUlamakathiruppathu unthan ma kirupai

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை nirmUlamakathiruppathu unthan ma kirupai Fm முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் – நான் mutivE illathathu unthan manathurukkam nan Fm Ab Cm Eb Fm கிருபை கிருபை மாறாத கிருபை kirupai kirupai maRatha kirupai Fm Eb கிருபையினாலே இரட்சித்தீரே kirupaiyinalE iratsiththIrE Bbm Eb Fm நீதிமானாக மாற்றினீரே nIthimanaka maRRinIrE Eb உயிர்த்தெழச செய்தீர் கிறிஸ்துவோடே கூட uyirththezhasa seythIr kiRisthuvOtE kUta Ab Fm உன்னதங்களிலே அமரச் செய்தீர் unnathangkaLilE amaras seythIr ...கிருபை ...kirupai Fm Eb கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக kirupaiyin makimaikku pukazhssiyaka Bbm Eb Fm சொந்த பிள்ளையாய் முன்குறித்தீரே sontha piLLaiyay munkuRiththIrE Eb பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே parisuththa iraththaththal mItpaLiththIrE Ab Fm பாவம் அனைத்தையும் மன்னித்தீரே pavam anaiththaiyum manniththIrE ...கிருபை ...kirupai Fm Eb தேவனின் பலத்த சத்துவத்தாலே thEvanin palaththa saththuvaththalE Bbm Eb Fm நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் naRseythi aRivikkum thiruththoNtananEn Eb கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை kiRisthu iyEsuvin aLavaRRa selvaththai Ab Fm அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் aRivikkinREn nan kirupaiyinal ...கிருபை ...kirupai Fm Eb ஜீவனைப் பார்க்கிலும் மேலானது jIvanaip parkkilum mElanathu Bbm Eb Fm உந்தன் கிருபை மேலானது unthan kirupai mElanathu Eb அழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன் azhivilla anputan anpu kUrnthEn Ab Fm ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன் aarvamay innum anpu kUrvEn ...கிருபை ...kirupai Fm Eb காலைதோறும் புதியது kalaithORum puthiyathu Bbm Eb Fm உந்தன் கிருபை புதியது unthan kirupai puthiyathu Eb காத்திருப்பேன் உம் பாதத்தில் kaththiruppEn um pathaththil Ab Fm களிகூர்வேன் உம் கிருபையில் kaLikUrvEn um kirupaiyil ...கிருபை ...kirupai Fm Eb இயேசுவை அறிகிற அறிவினாலே iyEsuvai aRikiRa aRivinalE Bbm Eb Fm அமைதியும் கிருபையும் பெருகிடுதே amaithiyum kirupaiyum perukituthE Eb நம்பிக்கை வளர்ந்தால் கிருபை வளரும் nampikkai vaLarnthal kirupai vaLarum Ab Fm நாளும் பொழுதும் சூழ்ந்துகொள்ளும் naLum pozhuthum sUzhnthukoLLum ...கிருபை ...kirupai Fm Eb தாயின் வயிற்றில் இருந்தபோதே thayin vayiRRil irunthapOthE Bbm Eb Fm பிரித்தெடுத்தீரே, அழைத்தீரே piriththetuththIrE azhaiththIrE Eb ஆவியை அளித்து, அற்புதம் செய்து aaviyai aLiththu aRputham seythu Ab Fm ஆசீர்வதித்தீர் அதிசயம் செய்தீர் aasIrvathiththIr athisayam seythIr ...கிருபை ...kirupai


https://churchspot.com/?p=61310

Send a Feedback about this Song


Latest Songs