Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீதியில் நிலைத்திருந்து – உம்

nIthiyil nilaiththirunthu um

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D நீதியில் நிலைத்திருந்து – உம் nIthiyil nilaiththirunthu um G A திருமுகம் நான் காண்பேன் thirumukam nan kaNpEn A Em உயிர்த்தெழும் போது – உம் uyirththezhum pOthu um A D சாயலால் திருப்தியாவேன் sayalal thirupthiyavEn D F#m தேவனே, நீர் என் தேவன் thEvanE nIr en thEvan Em A D அதிகாலமே தேடி வந்தேன் athikalamE thEti vanthEn D G A நீரின்றி வறண்ட நிலம்போல் nIrinRi vaRaNta nilampOl A D ஏங்குகிறேன் தினம் உமக்காய் eengkukiREn thinam umakkay D G அல்லேலூயா ஓசன்னா allElUya oosanna A D அல்லேலூயா ஓசன்னா allElUya oosanna A D அல்லேலூயா ஓசன்னா allElUya oosanna D G A D அல்லேலூயா ஓசன்னா (4) allElUya oosanna 4 D F#m ஜீவனை விட உம் அன்பு jIvanai vita um anpu Em A D அது எத்தனை நல்லது athu eththanai nallathu D G A புகழ்ந்திடுமே, என் உதடு pukazhnthitumE en uthatu A D மகிழ்ந்திடுமே, என் உள்ளம் makizhnthitumE en uLLam … அல்லேலூயா allElUya D F#m உயிர்வாழும் நாட்களெல்லாம் uyirvazhum natkaLellam Em A D உம் நாமம் சொல்லித் துதிப்பேன் um namam sollith thuthippEn D G A அறுசுவை உண்பது போல aRusuvai uNpathu pOla A D திருப்தியாகும் உன் ஆன்மா thirupthiyakum un aanma … அல்லேலூயா allElUya D F#m படுக்கையிலே உம்மை நினைப்பேன் patukkaiyilE ummai ninaippEn Em A D இராச்சாமத்தில் தியானம் செய்வேன் irassamaththil thiyanam seyvEn D G A துணையாளரே, உம் நிழலை thuNaiyaLarE um nizhalai A D தொடர்ந்து, நடந்து வருவேன் thotarnthu natanthu varuvEn … அல்லேலூயா allElUya


https://churchspot.com/?p=61331

Send a Feedback about this Song


Latest Songs