Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்

nEsarE umthiru patham amarnthEn

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F நேசரே உம்திரு nEsarE umthiru Bb F பாதம் அமர்ந்தேன் patham amarnthEn F C நிம்மதி நிம்மதியே nimmathi nimmathiyE Bb F C ஆர்வமுடனே பாடித் துதிப்பேன் aarvamutanE patith thuthippEn C F ஆனந்தம் ஆனந்தமே aanantham aananthamE F Bb F A அடைக்கலமே அதிசயமே ataikkalamE athisayamE C F ஆராதனை ஆராதனை aarathanai aarathanai F உம் வல்ல செயல்கள் um valla seyalkaL Bb F நினைத்து நினைத்து ninaiththu ninaiththu F C உள்ளமே பொங்குதய்யா uLLamE pongkuthayya Bb F C நல்லவரே நன்மை செய்தவரே nallavarE nanmai seythavarE C F நன்றி நன்றி ஐயா nanRi nanRi aiya F Bb F A வல்லவரே நல்லவரே vallavarE nallavarE C F ஆராதனை ஆராதனை aarathanai aarathanai F பலியான செம்மறி paliyana semmaRi Bb F பாவங்களெல்லாம் pavangkaLellam F C சுமந்து தீர்த்தவரே sumanthu thIrththavarE Bb F C பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ parisuththa iraththam enakkaka allO C F பாக்கியம் பாக்கியமே pakkiyam pakkiyamE F Bb F A பரிசுத்தரே படைத்தவரே parisuththarE pataiththavarE C F ஆராதனை ஆராதனை aarathanai aarathanai F எத்தனை இன்னல்கள் eththanai innalkaL Bb F என் வாழ்வில் வந்தாலும் en vazhvil vanthalum F C உம்மை பிரியேன் ஐயா ummai piriyEn aiya Bb F C சித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன் siththamE seythu satsiyay vazhvEn C F நிச்சயம் நிச்சயமே nissayam nissayamE F Bb F A இரட்சகரே இயேசு நாதா iratsakarE iyEsu natha C F ஆராதனை ஆராதனை aarathanai aarathanai

Send a Feedback about this Song