Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பகல்நேரப் பாடல் நீரே

pakalnErap patal nIrE

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C பகல்நேரப் பாடல் நீரே pakalnErap patal nIrE C G இரவெல்லாம் கனவு நீரே iravellam kanavu nIrE F C மேலான சந்தோஷம் நீரே mElana santhOsham nIrE Am G C நாளெல்லாம் உமைப் பாடுவேன் – என் naLellam umaip patuvEn en C F Em C எருசலேமே உனை மறந்தால் erusalEmE unai maRanthal Dm C வலக்கரம் செயல் இழக்கும் valakkaram seyal izhakkum F C மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் makizhssiyin makutamay karuthavitil G C நாவு ஒட்டிக் கொள்ளும் – என் navu ottik koLLum en C G C மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா makizhssiyin makutam nIrthanaiyya C G Am C என் மணவாளரே உமை மறவேன் en maNavaLarE umai maRavEn C F Em C கவலைகள் பெருகி கலங்கும் போது kavalaikaL peruki kalangkum pOthu Dm C மகிழ்வித்தீர் உம் அன்பினால் makizhviththIr um anpinal F C கால்கள் சறுக்கி தடுமாறும்போது kalkaL saRukki thatumaRumpOthu G C தாங்கினீர் கிருபையினால் thangkinIr kirupaiyinal – மகிழ்ச்சியின் makizhssiyin C F Em C தாய்மடி தவழும் குழந்தைபோல thaymati thavazhum kuzhanthaipOla Dm C மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் makizhssiyay irukkinREn F C இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன் ippOthum eppOthum nampiyuLLEn G C உம்மையே நம்பியுள்ளேன் – மகிழ்ச்சி ummaiyE nampiyuLLEn makizhssi – மகிழ்ச்சியின் makizhssiyin C F Em C பார்வையில் செருக்கு எனக்கில்லை parvaiyil serukku enakkillai Dm C இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை iRumappu uLLaththil enRumillai F C பயனற்ற உலகத்தின் செயல்களிலே payanaRRa ulakaththin seyalkaLilE G C பங்கு பெறுவதில்லை pangku peRuvathillai – மகிழ்ச்சியின் makizhssiyin

Send a Feedback about this Song