புது கிருபைகள் தினம் தினம் தந்து
puthu kirupaikaL thinam thinam thanthu
G | Ballad
Lyrics
தமிழ்
A-
A+
G
புது கிருபைகள் தினம் தினம் தந்து
puthu kirupaikaL thinam thinam thanthu
G C
என்னை நடத்திச்செல்பவரே
ennai nataththisselpavarE
C D
அனுதினமும் உம் கரம் நீட்டி
anuthinamum um karam nItti
D G
என்னை ஆசீர்வதிப்பவரே
ennai aasIrvathippavarE
G Bm
என் இயேசுவே உம்மை சொந்தமாக
en iyEsuvE ummai sonthamaka
Bm Am
கொண்டது என் பாக்கியமே
koNtathu en pakkiyamE
Am D
இதைவிடவும் பெரிதான மேன்மை
ithaivitavum perithana mEnmai
D G
ஒன்றுமில்லையே
onRumillaiyE
G
நேர்வழியாய் என்னை நடத்தினீர்
nErvazhiyay ennai nataththinIr
Em
நீதியின் பாதையில் என்னை நடத்தினீர்
nIthiyin pathaiyil ennai nataththinIr
G Am
காரியம் வாய்க்கச் செய்தீர்
kariyam vaykkas seythIr
Am D G
என்னை கண்மணி போல் காத்திட்டீர்
ennai kaNmaNi pOl kaththittIr
- என் இயேசுவே
- en iyEsuvE
G
பாதங்கள் சறுக்கின வேளையில்
pathangkaL saRukkina vELaiyil
Em
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
pathaRatha karam nItti thangkinIr
G Am
பாரமெல்லாம் நீக்கினீர்
paramellam nIkkinIr
Am D G
என்னை பாடி மகிழ வைத்தீர்
ennai pati makizha vaiththIr
- என் இயேசுவே
- en iyEsuvE