Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பெராக்காவில் கூடுவோம்

perakkavil kUtuvOm

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G பெராக்காவில் கூடுவோம் perakkavil kUtuvOm G கர்த்தர் நல்லவர் என்று karththar nallavar enRu G C பாடுவோம் பாடுவோம் patuvOm patuvOm C F எதிரியை முறியடித்தார் பாடுவோம் ethiriyai muRiyatiththar patuvOm F G இதுவரை உதவி செய்தவர் பாடுவோம் ithuvarai uthavi seythavar patuvOm G C இதுவரை உதவி செய்தவர் பாடுவோம் ithuvarai uthavi seythavar patuvOm ...பெராக்காவில் ...perakkavil C F நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம் namakkay yuththam seythar patuvOm F G நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் naLellam pathukaththar patuvOm G C நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் naLellam pathukaththar patuvOm ...பெராக்காவில் ...perakkavil C F இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம் iLaippaRuthal thanthar patuvOm F G இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் ithayam makizhas seythar patuvOm G C இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் ithayam makizhas seythar patuvOm ...பெராக்காவில் ...perakkavil C F சமாதானம் தந்தாரே பாடுவோம் samathanam thantharE patuvOm F G சந்தோஷம் தந்தாரே பாடுவோம் santhOsham thantharE patuvOm G C சந்தோஷம் தந்தாரே பாடுவோம் santhOsham thantharE patuvOm ...பெராக்காவில் ...perakkavil


https://churchspot.com/?p=61347

Send a Feedback about this Song


Latest Songs