Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போதகர் வந்து விட்டார்

pOthakar vanthu vittar

 Fm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C போதகர் வந்து விட்டார் pOthakar vanthu vittar C Fm உன்னைத் தான் அழைக்கிறார் unnaith than azhaikkiRar Fm Db C Db Fm எழுந்து வா எழுந்து வா (4) ezhunthu va ezhunthu va 4 Fm C கண்ணீர் கடலில் மூழ்கி kaNNIr katalil mUzhki Eb Db Fm கலங்கி தவிக்கிறாயோ kalangki thavikkiRayO Fm Bbm Eb Ab கலங்காதே திகையாதே kalangkathE thikaiyathE C Fm கர்த்தர் உன் அடைக்கலம் – மகளே karththar un ataikkalam makaLE ...எழுந்து வா ...ezhunthu va Fm C பாவச்சேற்றில் மூழ்கி pavassERRil mUzhki Eb Db Fm பயந்து சாகிறாயோ payanthu sakiRayO Fm Bbm Eb Ab தேவ மைந்தன் தேடுகிறார் thEva mainthan thEtukiRar C Fm தேற்றிட அழைக்கிறார் மகளே thERRita azhaikkiRar makaLE ...எழுந்து வா ...ezhunthu va Fm C கல்வாரி சிலுவையைப் பார் kalvari siluvaiyaip par Eb Db Fm கதறும் இயேசுவைப் பார் kathaRum iyEsuvaip par Fm Bbm Eb Ab உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் un patukaL eeRRuk koNtar C Fm உன் துக்கம் சுமந்து கொண்டார் un thukkam sumanthu koNtar ...எழுந்து வா ...ezhunthu va


https://churchspot.com/?p=61377

Send a Feedback about this Song


Latest Songs