Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிமையடையும் இயேசு ராஜனே

makimaiyataiyum iyEsu rajanE

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ebm மகிமையடையும் இயேசு ராஜனே makimaiyataiyum iyEsu rajanE Fm மாறாத நல்ல மேய்ப்பனே maRatha nalla mEyppanE Bbm F உந்தன் திருநாமம் வாழ்க unthan thirunamam vazhka F உலகெங்கும் உம் அரசு வருக – வருக ulakengkum um arasu varuka varuka Bbm உலகமெல்லாம் மீட்படைய ulakamellam mItpataiya F Bbm F உம் ஜீவன் தந்தீரையா um jIvan thanthIraiya ...மகிமையடையும் ...makimaiyataiyum Bbm பாவமெல்லாம் கழுவிடவே pavamellam kazhuvitavE F Bbm F உம் இரத்தம் சிந்தினீரே um iraththam sinthinIrE ...மகிமையடையும் ...makimaiyataiyum Bbm சாபமெல்லாம் போக்கிடவே sapamellam pOkkitavE F Bbm F முள்முடி தாங்கினீரே muLmuti thangkinIrE ...மகிமையடையும் ...makimaiyataiyum Bbm என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர் en patukaL eeRRuk koNtIr F Bbm F என் துக்கம் சுமந்தீரைய்யா en thukkam sumanthIraiyya ...மகிமையடையும் ...makimaiyataiyum Bbm நோய்களெல்லாம் நீக்கிடவே nOykaLellam nIkkitavE F Bbm F காயங்கள் பட்டீரையா kayangkaL pattIraiya ...மகிமையடையும் ...makimaiyataiyum

Send a Feedback about this Song