Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிமையின் நம்பிக்கையே

makimaiyin nampikkaiyE

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G மகிமையின் நம்பிக்கையே makimaiyin nampikkaiyE D G மாறிடாத என் இயேசையா maRitatha en iyEsaiya G C G உம்மையல்லோ பற்றிக் கொண்டேன் ummaiyallO paRRik koNtEn D G உலகத்தில் வெற்றி கொண்டேன் ulakaththil veRRi koNtEn G D துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து thuthiththu thuthiththu makizhnthu pukazhnthu G D G தூயவர் உம்மை நான் பாடுவேன் thUyavar ummai nan patuvEn G C ஆத்துமாவின் நங்கூரமே aaththumavin nangkUramE D G அழிவில்லா பெட்டகமே azhivilla pettakamE G C D நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற nERRum inRum jIvikkinRa D G நிம்மதியின் கன்மலையே nimmathiyin kanmalaiyE ...துதித்து ...thuthiththu G C பள்ளத்தாக்கில் நடந்தாலும் paLLaththakkil natanthalum D G பயமில்லை பாதிப்பில்லை payamillai pathippillai G C D உம் குரலோ கேட்குதையா um kuralO kEtkuthaiya D G உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா uLLamellam anpal pongkuthaiya ...துதித்து ...thuthiththu G C நல் மேய்ப்பரே நம்பிக்கையே nal mEypparE nampikkaiyE D G நானும் உந்தன் ஆட்டுக்குட்டி nanum unthan aattukkutti G C D உம்மைத் தானே பின் தொடர்ந்தேன் ummaith thanE pin thotarnthEn D G உம் தோளில் தான் நானிருப்பேன் um thOLil than naniruppEn ...துதித்து ...thuthiththu G C பிரகாசிக்கும் பேரொளியே pirakasikkum pEroLiyE D G விடிவெள்ளி நட்சத்திரமே vitiveLLi natsaththiramE G C D உம் வசனம் ஏந்திக்கொண்டு um vasanam eenthikkoNtu D G உலகெங்கும் சுடர்விடுவேன் ulakengkum sutarvituvEn ...துதித்து ...thuthiththu


https://churchspot.com/?p=61374

Send a Feedback about this Song


Latest Songs