Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிழ்ந்து களிகூரு

makizhnthu kaLikUru

 E | Rock & Roll 
Lyrics PPT* தமிழ் A- A+

E மகிழ்ந்து களிகூரு makizhnthu kaLikUru B மகனே (மகளே) பயம் வேண்டாம் makanE makaLE payam vENtam B மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில் mannavan iyEsu un nam natuvil E A E பெரியகாரியம் செய்திடுவார் periyakariyam seythituvar E A தேவையை நினைத்து திகையாதே thEvaiyai ninaiththu thikaiyathE B E தெய்வத்தைப் பார்த்து நன்றி சொல்லு theyvaththaip parththu nanRi sollu C# F#m கொஞ்சத்தைக் கண்டு குழம்பாதே konysaththaik kaNtu kuzhampathE B E கொடுப்பவர் உண்டு கொண்டாடு kotuppavar uNtu koNtatu …. மகிழ்ந்து . makizhnthu E A அப்பாவின் புகழை நீ பாடு appavin pukazhai nI patu B E அதுவே உனக்கு சேஃப் கார்டு(SAFE GUARD) C# F#m தப்பாமல் மகிழ்ந்து உறவாடு thappamal makizhnthu uRavatu B E எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு eppOthum vazhvay sukaththOtu …. மகிழ்ந்து . makizhnthu E A மீனின் வயிற்றில் யோனா போல் mInin vayiRRil yOna pOl B E கூனிக் குறுகிப் போனாயோ kUnik kuRukip pOnayO C# F#m பலியிடு துதியை சப்தத்தோடு paliyitu thuthiyai sapthaththOtu B E விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு vilakitum ellam vetkaththOtu …. மகிழ்ந்து . makizhnthu E A நிலையான நகரம் நமக்கில்லை nilaiyana nakaram namakkillai B E வரப்போகும் நகரையே நாடுகிறோம் varappOkum nakaraiyE natukiROm C# F#m இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரப்பலி iyEsuvai uyarththum sthOththirappali B E இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம் ippOthum eppOthum seluththituvOm …. மகிழ்ந்து . makizhnthu E A துதிக்கும் போது நம் நடுவில் thuthikkum pOthu nam natuvil B E உட்கார நாற்காலி போடுகிறோம் utkara naRkali pOtukiROm C# F#m துதிகளை அரியணையாக்கிடுவார் thuthikaLai ariyaNaiyakkituvar B E வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார் vanthu amarnthu makizhnthituvar …. மகிழ்ந்து . makizhnthu


https://churchspot.com/?p=61322

Send a Feedback about this Song


Latest Songs