Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மணிக்கணக்காய் உம் பாதம்

maNikkaNakkay um patham

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em மணிக்கணக்காய் உம் பாதம் maNikkaNakkay um patham Bm D அமர வேண்டுமே என் amara vENtumE en C D மனம் திறந்து உம்மோடு manam thiRanthu ummOtu B Em பேச வேண்டுமே pEsa vENtumE Em G Bm C இயேசுவே இயேசுவே இயேசுவே iyEsuvE iyEsuvE iyEsuvE B Em என் இயேசுவே en iyEsuvE Em G D G பாரத்தை உந்தன் பாதம் வைக்க வேண்டுமே paraththai unthan patham vaikka vENtumE Em G D Em ஏக்கத்தை உம்மிடம் சொல்லி ஜெபிக்க வேண்டுமே eekkaththai ummitam solli jepikka vENtumE G D B உம் பாதம் அமர்ந்திட வேண்டும் um patham amarnthita vENtum G D B உம்மோடு உறவாட வேண்டும் ummOtu uRavata vENtum Bm D உம் திட்டம் மறைந்திட வேண்டும் um thittam maRainthita vENtum B Em உம் சித்தம் செய்திட வேண்டும் um siththam seythita vENtum – மணிக்கணக்காய் maNikkaNakkay Em G D G பொறுமையாக காத்திருக்க பெலம் வேண்டுமே poRumaiyaka kaththirukka pelam vENtumE Em G D Em உம் விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டுமே um viruppaththai niRaivERRa uzhaikka vENtumE G D B உம் பாதம் அமர்ந்திட வேண்டும் um patham amarnthita vENtum G D B உம்மோடு உறவாட வேண்டும் ummOtu uRavata vENtum Bm D உம் திட்டம் மறைந்திட வேண்டும் um thittam maRainthita vENtum B Em உம் சித்தம் செய்திட வேண்டும் um siththam seythita vENtum – மணிக்கணக்காய் maNikkaNakkay Em G D G எந்நாளும் உம்மை சார்ந்து வாழ வேண்டுமே ennaLum ummai sarnthu vazha vENtumE Em G D Em உம்மாக வாழ்ந்து நானும் கனி தர வேண்டுமே ummaka vazhnthu nanum kani thara vENtumE G D B உம் பாதம் அமர்ந்திட வேண்டும் um patham amarnthita vENtum G D B உம்மோடு உறவாட வேண்டும் ummOtu uRavata vENtum Bm D உம் திட்டம் மறைந்திட வேண்டும் um thittam maRainthita vENtum B Em உம் சித்தம் செய்திட வேண்டும் um siththam seythita vENtum – மணிக்கணக்காய் maNikkaNakkay


https://churchspot.com/?p=61551

Send a Feedback about this Song


Latest Songs