Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மனதுருகும் தெய்வமே இயேசய்யா

manathurukum theyvamE iyEsayya

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb Db Fm மனதுருகும் தெய்வமே இயேசய்யா manathurukum theyvamE iyEsayya Fm Eb Fm மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் manatharath thuthippEn sthOththarippEn Fm நீர் நல்லவர் சர்வ வல்லவர் nIr nallavar sarva vallavar Fm Eb Ab உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை um irakkaththiRku mutivE illai Db C Fm உம் அன்பிற்கு அளவே இல்லை um anpiRku aLavE illai Fm Db Eb Fm அவை காலைதோறும் புதிதாயிருக்கும் avai kalaithORum puthithayirukkum Fm மெய்யாக எங்களது meyyaka engkaLathu Fm பாடுகள் ஏற்றுக்கொண்டு patukaL eeRRukkoNtu Eb Bbm Fm துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா thukkangkaLai sumanthu koNtIr aiya Db C Fm துக்கங்களை சுமந்து கொண்டீர் thukkangkaLai sumanthu koNtIr ....நீர் நல்லவர் ....nIr nallavar Fm எங்களுக்கு சமாதானம் engkaLukku samathanam Fm உண்டு பண்ணும் தண்டனையோ uNtu paNNum thaNtanaiyO Eb Bbm Fm உம்மேலே விழுந்ததையா – ஐயா ummElE vizhunthathaiya aiya Db C Fm உம்மேலே விழுந்ததையா ummElE vizhunthathaiya ....நீர் நல்லவர் ....nIr nallavar Fm சாபமான முள்முடியை sapamana muLmutiyai Fm தலைமேலே சுமந்து கொண்டு thalaimElE sumanthu koNtu Eb Bbm Fm சிலுவையிலே வெற்றி சிறந் தீர் – ஐயா siluvaiyilE veRRi siRan thIr aiya Db C Fm சிலுவையிலே வெற்றி சிறந்தீர் siluvaiyilE veRRi siRanthIr ....நீர் நல்லவர் ....nIr nallavar Fm எங்களது மீறுதலால் engkaLathu mIRuthalal Fm காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர் kayappattIr noRukkappattIr Eb Bbm Fm தழும்புகளால் சுகமானோம் – உந்தன் thazhumpukaLal sukamanOm unthan Db C Fm தழும்புகளால் சுகமானோம் thazhumpukaLal sukamanOm ....நீர் நல்லவர் ....nIr nallavar Fm தேடி வந்த மனிதர்களின் thEti vantha manitharkaLin Fm தேவைகளை அறிந்தவராய் thEvaikaLai aRinthavaray Eb Bbm Fm தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா thinam thinam aRputham seythIr aiya Db C Fm தினம் தினம் அற்புதம் செய்தீர் thinam thinam aRputham seythIr ....நீர் நல்லவர் ....nIr nallavar


https://churchspot.com/?p=61375

Send a Feedback about this Song


Latest Songs