Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மரணம் என்னை நெங்கினாலும்

maraNam ennai nengkinalum

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em மரணம் என்னை நெங்கினாலும் maraNam ennai nengkinalum Am மன்னவர் என் அருகிலே mannavar en arukilE Em பாதாளம் என்னை சூழ்ந்தாலும் pathaLam ennai sUzhnthalum Am Em பரிசுத்தர் என் நடுவிலே (2) parisuththar en natuvilE 2 Em மரணமே உன் கூர் எங்கே maraNamE un kUr engkE Am பாதாளமே உன் ஜெயம் எங்கே pathaLamE un jeyam engkE D C ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்தினால் jeyippEn iyEsuvin namaththinal Am Em உன்னை ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தத்தினால் (2) unnai jeyippEn iyEsuvin iraththaththinal 2 – மரணம் maraNam Em Am மரணதிகில் என்னை சூழும் நேரம் maraNathikil ennai sUzhum nEram Em Am மாறாதவர் நீர் என் அருகிலே (2) maRathavar nIr en arukilE 2 Em மனுஷ குமாரனாய் இறங்கி வந்து manusha kumaranay iRangki vanthu Am என் பாவங்களை மன்னித்தீர் en pavangkaLai manniththIr Em மறுபடியும் உம் சமூகத்திலே என்னை maRupatiyum um samUkaththilE ennai Am C சேர்த்து கொள்வேன் என்றீரே sErththu koLvEn enRIrE – மரணமே maraNamE Em Am பயங்கள் என்னை பற்றும் நேரம் payangkaL ennai paRRum nEram Em Am பரனே என் பக்கத்திலே (2) paranE en pakkaththilE 2 Em சாபங்களை நீக்கிட sapangkaLai nIkkita Am சிலுவையை சுமந்தீரே (2) siluvaiyai sumanthIrE 2 Em சரித்திர நாயகனாய் sariththira nayakanay Am C இன்றும் வீற்றுருக்கின்றீர் inRum vIRRurukkinRIr – மரணமே maraNamE Em Am காரிருள் என்னை மிரட்டும் நேரம் kariruL ennai mirattum nEram Em Am இயேசுவே என் அருகிலே (2) iyEsuvE en arukilE 2 Em இரத்தம் சிந்தி சாத்தானின் iraththam sinthi saththanin Am தலையை நீர் நசுக்கினீர் (2) thalaiyai nIr nasukkinIr 2 Em இருளாய் இருந்த என் வாழ்வை iruLay iruntha en vazhvai Am C வெளிச்சமாய் மாற்றினீர் veLissamay maRRinIr – மரணமே maraNamE

Send a Feedback about this Song