Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மிகுந்த ஆனந்த சந்தோஷம்

mikuntha aanantha santhOsham

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D G மிகுந்த ஆனந்த சந்தோஷம் mikuntha aanantha santhOsham A G என் கர்த்தர் என்னோட இருப்பதால் en karththar ennOta iruppathal A D குறையில்லையே குறையில்லையே kuRaiyillaiyE kuRaiyillaiyE A D என் கர்த்தர் என் மேய்ப்பர் en karththar en mEyppar D ஆத்துமா தேற்றுகிறார் aaththuma thERRukiRar G A புதுபெலன் தருகின்றார் – அவர் puthupelan tharukinRar avar G F#m நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில் namaththinimiththam nIthIyin pathaiyil A D நித்தமும் நடத்துகின்றார் niththamum nataththukinRar - மிகுந்த - mikuntha D எதிரிகள் கண்முன்னே ethirikaL kaNmunnE G A விருந்து படைக்கின்றார் virunthu pataikkinRar G F#m புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் puthu eNNey apishEkam en thalaimEl A D நிரம்பியது என் பாத்திரம் nirampiyathu en paththiram – மிகுந்த mikuntha D ஜீவனுள்ள நாட்களெல்லாம் jIvanuLLa natkaLellam G A கிருபை என்னைத் தொடரும் kirupai ennaith thotarum G F#m நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும் nanmaiyum thayavum naLellam thotarum A D உயிருள்ள நாட்களெல்லாம் uyiruLLa natkaLellam - மிகுந்த - mikuntha


https://churchspot.com/?p=61656

Send a Feedback about this Song


Latest Songs