Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
முடியாது முடியாது

mutiyathu mutiyathu

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F முடியாது முடியாது mutiyathu mutiyathu C F Dm A உம்மைப் பிரிந்து எதையும் செய்ய ummaip pirinthu ethaiyum seyya Dm A Dm முடியாது முடியாது (இயேசையா) – என்னால் mutiyathu mutiyathu iyEsaiya ennal Bb A Dm முடியாது முடியாது mutiyathu mutiyathu Dm Gm Dm திராட்சைச் செடியே உம் கொடி நான் thiratsais setiyE um koti nan F Bb Dm உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து ummOtu iNainthu umakkay patarnthu Gm C A உலகெங்கும் கனி தருவேன் ulakengkum kani tharuvEn ....முடியாது ....mutiyathu Dm Gm Dm மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன் maNNOtu nan otti uLLEn F Bb Dm உமது வார்த்தையால் இந்நாளில் என்னை umathu varththaiyal innaLil ennai Gm C A உயிர்ப்பியும் என் தெய்வமே uyirppiyum en theyvamE ....முடியாது ....mutiyathu Dm Gm Dm குயவன் நீர் களிமண் நான் kuyavan nIr kaLimaN nan F Bb Dm உமது விருப்பம் போல் வனைந்து கொண்டு umathu viruppam pOl vanainthu koNtu Gm C A உலகெங்கும் பயன்படுத்தும் ulakengkum payanpatuththum ....முடியாது ....mutiyathu Dm Gm Dm பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால் pelappatuththum en kiRisthuvinal F Bb Dm எதையும் செய்திட பெலனுண்டு ethaiyum seythita pelanuNtu Gm C A எல்லாம் நான் செய்திடுவேன் ellam nan seythituvEn Dm F எல்லாம் நான் செய்திடுவேன் ellam nan seythituvEn C F Dm A உம் துணையா, உம் கரத்தால் um thuNaiya um karaththal Dm A Dm எல்லாம் நான் செய்திடுவேன் ellam nan seythituvEn Bb A Dm எல்லாம் நான் செய்திடுவேன் ellam nan seythituvEn

Send a Feedback about this Song