Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யாகோபின் தேவன் துணையானார்

yakOpin thEvan thuNaiyanar

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A யாகோபின் தேவன் துணையானார் yakOpin thEvan thuNaiyanar F#m G பாக்கியவான் நான் பாக்கியவான் pakkiyavan nan pakkiyavan A Em தேவனாம் கர்த்தர் இவர் மேலே thEvanam karththar ivar mElE A D நம்பிக்கை வைத்துள்ளேன் nampikkai vaiththuLLEn F#m G A D பாக்கியவான் நான் பாக்கியவான் pakkiyavan nan pakkiyavan D G ஆத்துமாவே நீ கர்த்தரை துதி aaththumavE nI karththarai thuthi Em A D அல்லேலூயா தினம் பாடு allElUya thinam patu G F#m நம்பத்தக்கவர் நன்மை செய்பவர் nampaththakkavar nanmai seypavar Em A D நமக்குள் வாழ்கிறார் namakkuL vazhkiRar – தேவனாம் கர்த்தர் thEvanam karththar D G வானம் பூமி இவர் உண்டாக்கினார் vanam pUmi ivar uNtakkinar Em A D மாபெரும் கடலை உருவாக்கினார் maperum katalai uruvakkinar G F#m அரசாள்கிறார் என்றென்றைக்கும் arasaLkiRar enRenRaikkum Em A D ராஜரீகம் செய்கின்றார் rajarIkam seykinRar – தேவனாம் கர்த்தர் thEvanam karththar D G தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார் thazhththappattOrai uyarththukiRar Em A D கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கிறார் kattappattOrin kattavizhkkiRar G F#m சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார் sinEkikkinRar aatharikkinRar Em A D திக்கற்ற பிள்ளைகளை thikkaRRa piLLaikaLai – தேவனாம் கர்த்தர் thEvanam karththar


https://churchspot.com/?p=61666

Send a Feedback about this Song


Latest Songs