Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன்

rajavakiya en thEvanE ummai nan uyarththukiREn

 D# | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D# G# Fm ராஜாவாகிய என் தேவனே rajavakiya en thEvanE A# G# D# உம்மை நான் உயர்த்துகிறேன் ummai nan uyarththukiREn D# G# Fm உம் திருநாமம் எப்பொழுதும் um thirunamam eppozhuthum A# D# என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன் enRenRaikkum sthOththarippEn D# D#7 G# Fm நாள்தோறும் நான் போற்றுவேன் naLthORum nan pORRuvEn A# D# என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் enRenRum sthOththarippEn Gm G# Gm மிகவும் பெரியவர் துதிக்கு பாத்திரர் mikavum periyavar thuthikku paththirar Fm A# D# துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர் thuthikaLin maththiyil vasam seypavar D# G# G#m D# துதி உமக்கே கனம் உமக்கே thuthi umakkE kanam umakkE Cm Fm A# D# மகிமை உமக்கே என்றென்றைக்கும் makimai umakkE enRenRaikkum D# Gm G# Fm A# D# உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் umakkE umakkE umakkE sthOththiram D# D#7 G# Fm A# D# உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் (2) umakkE umakkE umakkE sthOththiram 2 D# Gm Cm A# உயிருள்ள நாளெல்லாம் uyiruLLa naLellam G# A# D# உமக்கே ஸ்தோத்திரம் umakkE sthOththiram – ராஜாவாகிய rajavakiya Gm G# Gm எல்லார் மேலும் தயவுள்ளவர் ellar mElum thayavuLLavar Fm A# D# எல்லார்க்கும் நன்மை செய்பவர் ellarkkum nanmai seypavar D# G# G#m D# உம் கிரியைகள் எல்லாம் உம்மை துதிக்கும் um kiriyaikaL ellam ummai thuthikkum Cm Fm A# D# பரிசுத்தவாங்கள் ஸ்தோத்தரிப்பார்கள் parisuththavangkaL sthOththaripparkaL D# Gm G# Fm A# D# உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் umakkE umakkE umakkE sthOththiram D# D#7 G# Fm A# D# உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் (2) umakkE umakkE umakkE sthOththiram 2 D# Gm Cm A# உயிருள்ள நாளெல்லாம் uyiruLLa naLellam G# A# D# உமக்கே ஸ்தோத்திரம் umakkE sthOththiram – ராஜாவாகிய rajavakiya Gm G# Gm நோக்கி பார்க்கின்ற அனைவர்க்கும் nOkki parkkinRa anaivarkkum Fm A# D# ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் eeRRa vELaiyil uNavaLikkinRIr D# G# G#m D# (உம்) கையை விரித்து சகல உயிர்களின் um kaiyai viriththu sakala uyirkaLin Cm Fm A# D# விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் viruppangkaLai niRaivERRukiRIr D# Gm G# Fm A# D# உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் umakkE umakkE umakkE sthOththiram D# D#7 G# Fm A# D# உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம் (2) umakkE umakkE umakkE sthOththiram 2 D# Gm Cm A# உயிருள்ள நாளெல்லாம் uyiruLLa naLellam G# A# D# உமக்கே ஸ்தோத்திரம் umakkE sthOththiram – ராஜாவாகிய rajavakiya


https://churchspot.com/?p=61661

Send a Feedback about this Song


Latest Songs