Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாழ்நாளெல்லாம் களி கூர்ந்து மகிழும்படி

vazhnaLellam kaLi kUrnthu makizhumpati

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E வாழ்நாளெல்லாம் (காலைதோறும்) vazhnaLellam kalaithORum E A E களி கூர்ந்து மகிழும்படி kaLi kUrnthu makizhumpati F#m B E திருப்தியாக்கும் உம் கிருபையினால் thirupthiyakkum um kirupaiyinal E A புகலிடம் நீரே பூமியிலே pukalitam nIrE pUmiyilE B G# C#m அடைக்கலம் நீரே தலைமுறைதோறும் ataikkalam nIrE thalaimuRaithORum A B E நல்லவரே வல்லவரே nallavarE vallavarE A B E நன்றியையா நாள் முழுதும் nanRiyaiya naL muzhuthum ...வாழ்நாளெல்லாம் ...vazhnaLellam E A உலகமும் பூமியும் தோன்றுமுன்னே ulakamum pUmiyum thOnRumunnE B G# C#m என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே enRenRum irukkinRa en theyvamE A B E நல்லவரே வல்லவரே nallavarE vallavarE A B E நன்றியையா நாள் முழுதும் nanRiyaiya naL muzhuthum ...வாழ்நாளெல்லாம் ...vazhnaLellam E A துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு thunpaththaik kaNta natkaLukku B G# C#m ஈடாக என்னை மகிழச் செய்யும் iitaka ennai makizhas seyyum A B E நல்லவரே வல்லவரே nallavarE vallavarE A B E நன்றியையா நாள் முழுதும் nanRiyaiya naL muzhuthum ...வாழ்நாளெல்லாம் ...vazhnaLellam E A அற்புத செயல்கள் காணச் செய்யும் aRputha seyalkaL kaNas seyyum B G# C#m மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் makimai matsimai viLangkas seyyum A B E நல்லவரே வல்லவரே nallavarE vallavarE A B E நன்றியையா நாள் முழுதும் nanRiyaiya naL muzhuthum ...வாழ்நாளெல்லாம் ...vazhnaLellam E A செய்யும் செயல்களைச் செம்மைப்படுத்தும் seyyum seyalkaLais semmaippatuththum B G# C#m செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் seyalkaL anaiththilum veRRi tharum A B E நல்லவரே வல்லவரே nallavarE vallavarE A B E நன்றியையா நாள் முழுதும் nanRiyaiya naL muzhuthum ...வாழ்நாளெல்லாம் ...vazhnaLellam E A நாட்களை எண்ணும் அறிவைத் தாரும் natkaLai eNNum aRivaith tharum B G# C#m ஞானம் நிறைந்த இதயம் தாரும் nyanam niRaintha ithayam tharum A B E நல்லவரே வல்லவரே nallavarE vallavarE A B E நன்றியையா நாள் முழுதும் nanRiyaiya naL muzhuthum ...வாழ்நாளெல்லாம் ...vazhnaLellam

Send a Feedback about this Song