Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

visuvasaththinal nIthiman pizhaippan

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C F விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் visuvasaththinal nIthiman pizhaippan F Gm C F விசுவாசியே பதறாதே visuvasiyE pathaRathE F Bb C F கலங்காதே திகயாதே விசுவாசியே kalangkathE thikayathE visuvasiyE Gm C F கல்வாரி நாயகன் கைவிடாரே kalvari nayakan kaivitarE F தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும் thanthai thayennai veRuththittalum F Bb C F பந்த பாசங்கள் அறுந்திட்டாலும் pantha pasangkaL aRunthittalum F C F நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை ninthai thangkitta thEvan nammai F Bb C F சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார் sontha karangkaLal aNaiththuk koLvar ...விசுவாசத்தினால் ...visuvasaththinal F பிறர் வசை கூறி துன்புறுத்தி piRar vasai kURi thunpuRuththi F Bb C F இல்லாதது சொல்லும் போது illathathu sollum pOthu F C F நீ மகிழ்ந்து களிகூரு nI makizhnthu kaLikUru F Bb C F விண் கைமாறு மிகுதியாகும் viN kaimaRu mikuthiyakum ...விசுவாசத்தினால் ...visuvasaththinal F கொடும் வறுமையில் உழன்றாலும் kotum vaRumaiyil uzhanRalum F Bb C F கடும் பசியினில் வாடினாலும் katum pasiyinil vatinalum F C F அன்று எலியாவை போஷித்தவர் anRu eliyavai pOshiththavar F Bb C F இன்று உன் பசி ஆற்றிடாரோ inRu un pasi aaRRitarO ...விசுவாசத்தினால் ...visuvasaththinal


https://churchspot.com/?p=61383

Send a Feedback about this Song


Latest Songs