Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர

viNNilum maNNilum ummaiththavira

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர viNNilum maNNilum ummaiththavira F C எனக்கு யாருண்டு? – இந்த enakku yaruNtu intha C மண்ணுலகில் உம்மையன்றி வேறு maNNulakil ummaiyanRi vERu C F விருப்பம் எதுவுண்டு? viruppam ethuvuNtu F Bb நீர்தானே என் வாஞ்சையெல்லாம் nIrthanE en vanysaiyellam F Bb F உம்மைத்தானே பற்றிக் கொண்டேன் ummaiththanE paRRik koNtEn F Dm Gm உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன் ummOtu than eppOthum nan vazhkiREn C F அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் appa en valakkaram pitiththu thangkukiRIr F Bb நன்றி ஐயா, நாள் முழுதும் nanRi aiya naL muzhuthum F Bb F நல்லவரே, வல்லவரே nallavarE vallavarE F Dm Gm உம் சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர் um siththam pOl ennai nIr nataththukiRIr C F முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் mutivilE ennai makimaiyil eeRRukkoLvIr ...நன்றி ஐயா ...nanRi aiya F Dm Gm என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா….. en uLLaththin pelanE nIrthanayya.. C F எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா enakkuriya pangkum enRenRum nIrthanayya ...நன்றி ஐயா ...nanRi aiya F Dm Gm உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன் ummaiththanE nan ataikkalamay koNtuLLEn C F உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம் ummOtuthan vazhvathu en pakkiyam ...நன்றி ஐயா ...nanRi aiya F Dm Gm உனக்குள்ளே நீர், செயலாற்றி, மகிழ்கின்றீர் unakkuLLE nIr seyalaRRi makizhkinRIr C F உம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றீர் um siththam seyya aaRRal tharukinRIr ...நன்றி ஐயா ...nanRi aiya


https://churchspot.com/?p=61340

Send a Feedback about this Song


Latest Songs