Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

vizhukuthu vizhukuthu erikO kOttai

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D விழுகுது விழுகுது எரிகோ கோட்டை vizhukuthu vizhukuthu erikO kOttai A D எழும்புது எழும்புது இயேசுவின் படை ezhumputhu ezhumputhu iyEsuvin patai D Em துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் thuthippOm saththanai jeyippOm Bm A D துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் thuthippOm thEsaththais sonthamakkuvOm D G யோசுவாவின் சந்ததி நாமே yOsuvavin santhathi namE A D தேசத்தைச் சுதந்தரிப்போமே thEsaththais suthantharippOmE உடன்படிக்கை பெட்டி நம்மோடு utanpatikkai petti nammOtu ஊர் ஊராய் வலம் வருவோமே uur uuray valam varuvOmE – துதிப்போம் thuthippOm D G கால் மிதிக்கும் எவ்விடத்தையும் kal mithikkum evvitaththaiyum A D கர்த்தர் தந்திடுவாரே karththar thanthituvarE G எதிர்த்து நிற்க எவராலுமே ethirththu niRka evaralumE A D முடியாதென்று வாக்குரைத்தாரே mutiyathenRu vakkuraiththarE – துதிப்போம் thuthippOm D G மோசேயோடு இருந்ததுபோல mOsEyOtu irunthathupOla A D சேனைகளின் கர்த்தர் நம்மோடு sEnaikaLin karththar nammOtu G தளபதியாய் முன் செல்கிறார் thaLapathiyay mun selkiRar A D தளர்ந்திடாமல் பின் தொடர்வோம் thaLarnthitamal pin thotarvOm – துதிப்போம் thuthippOm D G அச்சமின்றி துணிந்து செல்வோமே assaminRi thuNinthu selvOmE A D அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே aRikkai seythu aarpparippOmE G கர்த்தர் வார்த்தை நம் வாயிலே karththar varththai nam vayilE A D நிச்சயமாய் வெற்றி பெறுவோம் nissayamay veRRi peRuvOm – துதிப்போம் thuthippOm D G தேசத்து எதிரிகளெல்லாம் thEsaththu ethirikaLellam A D திகில் பிடித்து நடுங்குகின்றனர் thikil pitiththu natungkukinRanar G கர்த்தர் செய்யும் அற்புதங்களை karththar seyyum aRputhangkaLai A D கேள்விப்பட்டு கலங்குகின்றனர் kELvippattu kalangkukinRanar – துதிப்போம் thuthippOm D G செங்கடலை வற்றச் செய்தவர் sengkatalai vaRRas seythavar A D சீக்கிரத்தில் வெற்றி தருவார் sIkkiraththil veRRi tharuvar G யோர்தானை நிற்கச் செய்தவர் – நம் yOrthanai niRkas seythavar nam A D பாரதத்தை ஆளுகை செய்வார் parathaththai aaLukai seyvar – துதிப்போம் thuthippOm


https://churchspot.com/?p=61316

Send a Feedback about this Song


Latest Songs